பயனர்:Thilakshan/திட்டங்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
என்னுடைய பங்களிப்புகள் எல்லாம் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களை பற்றியதே. எனது நோக்கம் ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு இணையாக திரைப்படத்துறை மற்றும் தமிழ் தொலைக்காட்சி துறையை பற்றி கட்டுரை எழுதுவதே.
வருங்கால திட்டங்கள் தொகு
- தமிழில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்ச்சி சேவையை பற்றி எழுதுவது.
- கொரியன் நடிகர் மற்றும் தொடர்களை பற்றி எழுதுவது.
- தமிழ் தொலைக்காட்சி தொடர்களை விரிவாக்குதல் மற்றும் ஒரு தரமான கட்டுரையை எழுதுவது.
- தமிழ் நடிகர் பற்றி கட்டுரைகளை விரிவாக்குதல்.
- ஆங்கில திரைப்படங்களை பற்றி எழுதுவது.