திருமண பிரியாணி பண்ருட்டி​ THIRUMANA BRIYANI PANRUTI

"திருமண பிரியாணி" இது ஒரு கலாச்சாரத்தின் அடையாளம். உலகமுழுவதும் பிரியாணி பல பகுதிகளிலும் வெவ்வேறு சுவைகளிலும் பலதரப்பட்ட பெயர்களிலும் அழைக்கப்பட்டாலும் அவற்றிக்கெல்லாம் முதன்மையானது "திருமண பிரியாணி" இசுலாமியத் திருமணங்களிலும் ரமலான் , பக்ரீத் போன்ற இசுலாமிய விழாக் காலங்களிலும் இசுலாமியர் வீடுகளில் பாரம்பரியமிக்க முறையில் உருவாக்கப்படும். இவற்றினை 200 ஆண்டுகளுக்கு மேலாக ஐதராபாத் நிஜாம் குடும்பத்தினராலும் போற்றப்பட்டு (ஓசுமான் அலி கான், அசாப் சா V11 கி.மு. 1720-1948.வரை) பிரியாணியில் கோலோச்சிய சமையல் வல்லுநர் தும்பச்சி வம்சத்தினரால் இன்றுவரை "தும்பச்சி மர்ஹும் ஜனாப் து. மு. ஆ. முகம்மது உசேன் இராவுத்தர்." என்பவராலும், அவருக்கு பின்பாக அவரது சந்ததி "தும்பச்சி ஜனாப். து .மு.ஆ.மு.முகம்மது இஷாக் ராவுத்தர்." அவர்களால் முகலாய கலாச்சார படியும் ஹலால் முறையிலும் " திருமண பிரியாணி"யாக நமக்கு வழங்கப்பட்டு வருகிறது . இந்தவகை பிரியாணியே முகலாய ஆட்சி இந்தியாவில் காலுன்றிய காலத்திலிருந்து இன்றுவரை காலம்காலமாக தும்பச்சி வம்சத்தினரால் அவற்றிக்கான பக்குவமும் .தரமும் மாறாமல் இன்றுவரை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த "திருமண பிரியாணி" தென் இந்தியாவில் தமிழ்நாட்டில் தென் ஆற்காடு (கடலூர்) மாவட்டத்தில் பண்ருட்டி நகரில் பிரசித்தம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thirumanabriyani&oldid=1654894" இலிருந்து மீள்விக்கப்பட்டது