Thushara paramsothynathar
Joined 23 சனவரி 2015
சித்தமருத்துவம் ஒரு அறிமுகம்
தமிழ் பேசும் மக்களிடையே பரம்பரை பரம்பரையாக பேணி வந்த மிகவும் தொன்மையான முறையே சித்த மருத்துவ முறையாகும்,இது ஆரியர் இலங்கைகு வருகை தரும் முன்பிருந்தே கடைபிடிக்க பட்டு வந்த ஒரு சிந்துவெளி ,ஹரப்பா மொகஞ்சதாரோ நாகரிகதுடன் சித்த மருத்துவம் தொடர்ப்புபட்டுள்ளாதாக கூறப்படுகிறது. சித்தமருத்துவம் என்றால் சித்து+மருத்துவம் =சித்தமருத்துவம் என பொருள்படும். பல சித்தர்கள் உடைய மெஞ்ஞானம்,சித்து முலம் கூறப்பட்டதே சித்த மருத்துவமாகும்.,அதாவது அட்டமா சித்திகளை உள்ளடகிய மருத்துவம் என பொருள் கொள்ள முடியும்