Tms thangapandian
Joined 23 மார்ச்சு 2019
இவர் ஒரு கம்யுனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆவார். இவர் கம்யுனிசத்தின் மீதான கொள்கையை ஏற்றுக்கொண்டு கம்யுனிஸ்ட் கட்சி உறுப்பினராக தம்மை இணைத்து கொண்டார். சிறந்த கம்யுனிச கவிதையாக
இவர் காற்று வீசும் இடமெல்லாம் எங்கள் கம்யுனிசமும் வீசும் என எழுதி இருக்கிறார். இவருக்கு மே1 தொழிலாளர்கள் தினத்தில் ஆண் வாரிசு பிறந்து உள்ளது. இவர் மகன் பெயர் எஸ் டி நிஜிஸ்ராஜா என வைத்துள்ளார்.