Tnsc anusuya nil
Joined 28 சூன் 2017
லவ்டேல் இந்தியா
லவ்டேல் அமைவிடம் தொகு
லவ்டேல்சிறிய பட்டணம். இது நீலகிரியில் உள்ளது.லவ்டேல் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமாக உள்ளது. சிறந்த சுற்றுலா தலமாகத் திகழ்கிறது. மேற்குத்தொடற்சி மலையின் ஒரு பகுதியில் உள்ளது.
லாரன்ஸ் பள்ளி தொகு
லாரன்ஸ் பள்ளி ஒரு சர்வதேச பள்ளி ஆகும்.இதனை ஸ்தாபித்தவர் ஹென்றி மோன்ட் கோமெரி லாரன்ஸ் என்பவர் ஆவார்.
மலை வாஸஸ்தலம் தொகு
லவ்டேல் சிறந்த மலை வாஸஸ்தலமாகும்.இது ஊட்டியிலிருந்து மூன்று கீ.மீ தொலைவில் உள்ளது.இங்கு இலவச வைபை வசதி உள்ளது.
லவ்டேல் இரயில் நிலையம் தொகு
லவ்டேலில் இரயில் நிலையம் உள்ளது.இது தெற்குமண்டல இரயில்வேயின் நிர்வாகத்தின் கீழ் செயல் படுகிறது.பாரம்பரியமிக்க இரயில் நிலையம் ஆகும்.1908ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.சேலம் இரயில்வே கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.