Tnsc kavithai ramnadu
Joined 13 பெப்பிரவரி 2021
அருள்மிகு ஆத்தா தேவி மந்தை பிடாரி அம்மன் கோயில் வரலாறு ... முதுகுளத்தூர் கந்தசாமி புரம் கிராமத்தில் ஆண்டி என்பவர் வாசித்து வந்தார் சுமார் 157 ஆண்டுமுன் அம்மன் கனவில் தோன்றி நான் இந்த இடத்தில் இருப்பதாக கூறியது . அவர் அம்மன் இருக்கின்ற இடத்தில் பிடி மண் எடுத்து வந்து மண் பானையில் போட்டு ஒரு இடத்தில் புதைத்து வைத்தார்
அந்த இடம் சக்தி பிடமாக காட்சி அளித்தது பின்பு அவரின் வாரிசுகள் பூசை முறைகளை செய்து வந்தனர்.புரட்டாசி மாதம் வளர்பிறையில் திருவிழா நடைப் பெறும் சக்தி கரகம் செய்து வீதி உலா வரும் .. செந்நிற ஆடுக் குட்டி பலி
இட்டு வர் இந்த அம்மனை வழி பட்டால் பில்லி சூனியம் விலகும் . குழந்தை பாக்கியம் கிடைக்கும் அனைவரும் வருக! அம்மன் அருள் பெறுக... ஆண்டி குடும்பன் வாரிசுகள்...