என் பெயர் பொன்.அருணா.முதுகலை, இளநிலை ஆய்வு நிறைஞர்(தமிழ்)படித்துள்ளேன்.ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, ஆலாங்கொம்பில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். விக்கிபீடியா கட்டுரைகள் மொழிபெயர்ப்புப் பணியைச் செவ்வனே செய்ய முயன்று வருகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_Aruna_cbe&oldid=2343447" இலிருந்து மீள்விக்கப்பட்டது