வேதகிரி மலை ஊராட்சிக் கோட்டை


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருள்மிகு வேதகிரீஸ்வரர், வேதநாராயணப் பெருமாள்,வரதராஜ பெருமாள் அமைவிடம் நாடு: இந்தியா மாநிலம்: தமிழ்நாடு மாவட்டம்: ஈரோடு வட்டம் : பவானி அமைவிடம்: ஊராட்சிக் கோட்டை

மூலவர்: வேதகிரீஸ்வரர், வேதநாராயணப் பெருமாள்,வரதராஜ பெருமாள்


ஊராட்சிக் கோட்டை வேதகிரீஸ்வரர், வேதநாராயணப் பெருமாள்,வரதராஜ பெருமாள் ஆலயம் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், ஊராட்சிக் கோட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள மலைக் கோயிலாகும்.[1]

அமைவிடம் பவானி -மேட்டூர் முதன்மை சாலையில் ஊராட்சிக் கோட்டை அருகே மலை மேல் அமைந்துள்ள இத்திருக்கோயிலானது கிட்டத்தட்ட 1500 மீட்டர் கடல்மட்டத்திலிருந்து உயரே அமைந்துள்ளது . வரலாறு[தொகு]

பழமை வாய்ந்த மலைத்திருக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டிமுடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது .[சான்று தேவை]

கோயில் அமைப்பு வேதகிரீஸ்வரர், வேதநாராயணப் பெருமாள்,வரதராஜ பெருமாள் இக்கோயிலில் வேதநாராயணப் பெருமாள் சன்னதி உள்ளது.

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.புரட்டாசி மாதத்தில் நடைபெறும் சனிக்கிழமை பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக ஆன்மிக பெருமக்களால் கருதப்படுகிறது .ஒவ்வொரு பௌர்ணமி நாளன்றும் கிரிவளம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது .

மேற்கோள்கள்[தொகு] த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க. ↑ Jump up to: 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017. Jump up ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_ashok_diet_dgl&oldid=2344433" இலிருந்து மீள்விக்கப்பட்டது