Tnse david diet cud
Joined 6 சூலை 2017
எனது பெயர் ஆ. டேவிட். நான் கடலுார் மாவட்டத்தில், வடலுார் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் பணி புரிந்து வருகிறேன். எனது சொந்த ஊர் தேனி மாவட்டத்தில் உள்ள தே. சிந்தலைச்சேரி ஆகும். நான் தமிழ் மற்றும் கல்வியியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளேன். தற்போது தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறேன்.