பணத்தின் பணிகள்  

இலக்கணம்:-

         "பண்ட பரிமாற்றத்தில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், அளவு கோலாக பயன்படுத்துவதும் மதிப்பின் நிலைக்களனாகப் பயன்படுத்துவதும் பணம் ஆகும்." 
         "பணம் எதையெல்லாம் செய்யவல்லதோ அதுவே பணம் ஆகும்."

பணத்தின் பணிகள்:-

                    1.பரிமாற்றக் கருவி.
                    2.மதிப்பின் அளவுகோல். 
                    3.மதிப்பின் நிலைகளான. 
                    4.எதிர்கால செலுத்துகைக்கான நிலைமதிப்பு. 

1.பரிமாற்றக் கருவி:-

          பண்டங்களை பரிமாற்றம் செய்ய அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது பணம் ஆகும். பண்டமாற்று முறை மிகவும் சிக்கலானது. பணத்தின் அறிமுகம் பண்டமாற்று முறையில் உள்ள சிக்கலை உதவுகிறது உதவுகிறது உதவுகிறது.

2.மதிப்பின் அளவுகோல்:-

         இது கணக்கீட்டின் அளவு ஆகும். சந்தையில் ஒரு பண்டத்தை வாங்கும் போது அதன் விலையை நாம் பணமாக செலுத்துகின்றோம் விலை என்பது பணத்தின் மதிப்பீடாகும். ஆகவே பண்டத்தின் மதிப்பை அதற்கு கொடுக்கும் விலை என்ற பணத்தால் அளக்க முடியும்.  
         எ.கா:- நீளம் அகலத்தை அளப்பதற்கு மீட்டரையும், எடையை அளப்பதற்கு கிலோகிராமையையும்  பயன்படுத்துவது போல பண்டத்தின் மதிப்பை அளவிட பணத்தை பயன்படுத்தலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_gopinathan_plr&oldid=2310402" இலிருந்து மீள்விக்கப்பட்டது