என்னுடைய பெயர் சி.கனகராஜ், நான் வேதியியல் பாடத்தில் எம்.எஸ்.ஸி, எம்.பில் பயின்றுள்ளேன். பகவான் மகாவீர் நகரவை நடுநிலைப்பள்ளி, சங்கர் நகர், மேட்டுப்பாளையம், கோயமுத்தூர் -641301 -ல் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். எனக்கு அறிவியல் சோதனைகள் செய்வதில் மிகுந்த ஆர்வம் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_kanagaraj_cbe&oldid=2335720" இலிருந்து மீள்விக்கப்பட்டது