ஹோன்டூரன் வெள்ளை வெளவ்வால்

ஹோன்டூரன் வெள்ளை வெளவ்வால் (Ectophylla alba) என்பது பனி வெள்ளை நிறமுடைய வெள்ளை ரோமங்கள்ம ற்றும் மஞ்சள் நிற மூக்கு மற்றும் காதுகள் கொண்ட சிறிய பால் ஊட்டி ஆகும் , 3.7-4.7 செ.மீ நீளமான உயிரினமாகும் . எக்டோபிலா என்ற இனத்தின் ஒரே சிற்றினமாகும் , அது கடல் மட்டத்திலிருந்து 700 மீட்டர் உயரத்தில் ஹோண்டுராஸ், நிகராகுவா, கோஸ்டா ரிக்கா மற்றும் மேற்கு பனாமாவில் காணப்படுகிறது. பழத்தினை உண்டு வாழுகிறது .

வாழ்க்கை முறை 

ஹோன்டூரன்வெள்ளை வௌவால்கள் தனித்தன்மை வாய்ந்தது (ஆனால் பல வெப்பமண்டல வௌவால்கள் தவிர ) அதன் சொந்த நலனுக்காக இருப்பிடங்களை மாற்றியமைக்கும். , இந்த வெளவ்வால் பெரிய ஹெலிகோனிய ஆலையின் இலைகளினால் ஒரு கூடாரத்தை அமைத்து வாழ்கிறது .

உடலியக்கவியல்

ஹோன்டூரன் வெள்ளை வெளவ்வால் (எட்கோபிலா அல்பா) அதன் பெயர் குறிப்பிடுவது போல - பனி வெள்ளை சாம்பல் நிற தோலினை கொண்டது . .வெளவ்வால்கள் அளவு குறைவாக உள்ளன, நீளம் 1-2 (2.5-5.1 செமீ) நீளம் மற்றும் எடை சுமார் 0.2 அவுன்ஸ் (6 கிராம்) வரை இருக்கும்.

மேற்கோள்

1.பி சி ரோட்ரிக்ஸ், பி & பைனெடா, டபிள்யூ. (2008). "எக்டோபிலா அல்பா". IUCN அச்சுறுத்தலான இனங்களின் சிவப்பு பட்டியல். பதிப்பு 2010.2. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம். 9 ஆகஸ்ட் 2010 இல் பெறப்பட்டது.

2. எம்மன்ஸ், எல்.ஹெச் (1997). புவி வெப்பமண்டல மழைக்காடுகள் 2 வது பதிப்பு. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-20719-6 டிம்ம், ஆர். எம் .; மோர்டிமர், ஜே. (மார்ச் 1976). "ஹொன்டூரன் வெள்ளை வெளவால்கள், எக்டோபிலல்லா ஆல்பா (சிரியெட்டரா: ஃபிலோஸ்டோமாமடிடே)" ரோஸ்ட் தளங்கள் தேர்வு செய்தல் ". சூழ்நிலையியல். அமெரிக்கா சுற்றுச்சூழல் சமூகம். 57 (2): 385-389. JSTOR 1934829. டோய்: 10.2307 / 1934829.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_murugan_diet_dgl&oldid=2698839" இலிருந்து மீள்விக்கப்பட்டது