Trichy sabari
இது விக்கிப்பீடியாவின் பயனர் பக்கம்
இது ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரை அல்ல. விக்கிப்பீடியா தவிர்த்த வேறு வலைத்தளங்களில் இதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அவை நகல் தளங்களாக இருக்கலாம். மேலும் இந்தப் பயனர், விக்கிப்பீடியா தவிர்த்த பிற வலைதளங்களில் தனிப்பட்ட இணைவு இல்லாதவராகவும் இருக்கலாம். இன்னும் இந்தப் பயனர் பக்கம் காலாவதியானதாவும் இருக்கலாம். எனவே இந்த பக்கத்தை உபயோகப்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். இதன் அசல் பக்கத்தைப் பார்க்க இங்கு சொடுக்கவும்: http://ta.wikipedia.org/wiki/பயனர்:Trichy sabari |
சபரிராஜன் | |
---|---|
பிறப்பு | சபரி மே 26, 1995 கோவை தமிழ்நாடு |
தேசியம் | இந்தியன் |
கல்வி | Bachelor of Technology in ECE |
படித்த கல்வி நிறுவனங்கள் | சாஸ்திர பல்கலைக்கழகம் தஞ்சாவூர் |
பணி | பொறியாளன் , போட்டோ டிசைனர் |
சொந்த ஊர் | ஸ்ரீரங்கம் திருச்சி |
பெற்றோர் | பழனிசாமி(தந்தை) கோகிலவாணி (தாய் ) |
முகப்பு
தொகுசபரிராஜன் திருச்சிராப்பள்ளியை சேர்ந்த ஒரு பொறியாளர் , இவர் ஒரு சாதாரண குடும்பத்தை சார்ந்தவர்⬀ மற்றும் இவர் சோழன் புகழ் பெற்ற நெற்கஞ்சியம் என போற்றப்படும் தஞ்சையில் உள்ள சாஸ்திர பல்கலைக்கழகத்தில் பொறியாளர் பட்டம் பெற்றவர் .
பள்ளி பருவம்
தொகுஇவரது தந்தை தனது உறவினர்மூலம் திருச்சிக்கு தொழில் செய்ய வந்தவர் , எனவே சபரி அவரது பள்ளி பருவம் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் என்ற இடத்தில் தன ஆரம்பமானது , சபரி தனது தொடக்க கல்வியான படிப்பை ரெங்க மெட்ரிகுலேஷன் (தற்போது - விக்னேஷ் ஸ்ரீ ரெங்கா மெட்ரிகுலேஷன் ஸ்ரீரங்கம் ) என்ற தனியார் கல்வி குழுமத்தில் தான் ஆரம்பித்தார் , சபரி அவரது குடும்ப பொருளாதாரம் மற்றும் குடும்ப சூழ்நிலை அவரை அப்பள்ளியில் கல்வியை தொடரஇயலவில்லை , எனவே அவர் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல் நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு கல்வியை தொடர்ந்தார் , படிப்பில் நன்கு படித்து பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களையும் பெற்றார் ,நல்ல மதிப்பெண்களை பெற்றதின் அடிப்படையில் திருச்சிஇல் பெரிய அரசு நிறுவனமான பெல் நிறுவனத்திற்கு அருகில் உள்ள "அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் " இடம் கிடைத்தது , அரசு கல்லூரில் சேர்ந்து நல்ல மதிப்பெண்களையும் பெற்றார், அதன் பிறகு தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்ககத்தில் சேர்த்து பொறியாளன் என்ற பட்டத்தை பெற்றார் .
வேலை :
தொகுகல்லூரி வாழ்க்கைக்கு பிறகு வேலை :
இவரது முதல் வேலை :
பட்டம் என்னமோ பொறியாளன் பார்த்த முதல் வேலை என்னமோ ஹோட்டலில் , சபரி இயற்கையாகவே அனைவரிடமும் நன்கு பழகக்கூடிய நபரவர் , ஹோட்டலில் வேலை பார்த்த பல நல்ல நண்பர்களின் ஆலோசனை படி அந்த வேலையைவிட்டார் .
இரண்டாம் வேலை :
உறவினர் ஒருவரிடம் வேலை பார்த்து வந்தார்
மூன்றாம் வேலை :
மூன்றாம் வேலை தனது நண்பனின் நண்பன் ஆன ஒருவரிடம் போட்டோ டிசைனராக பணிபுரிந்து அதற்குடைய சம்பளத்தையும் ஏமாற்றப்பட்டார் .
நான்காம் வேலை :
நண்பனின் மூலமாக 4வது வேலையை பார்க்க துவங்கினார் ஒரு ஒன்னரை வருடகாலம் அந்த வேலை மனதார பார்த்து வந்தார் என்றாலும் அது அவர் படிப்புக்கு ஏத்ததாக இல்லை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த வேலையும் விட்டு சென்றார்
5வது வேலை :
திருச்சியில் உள்ள ஒரு தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் படித்துக்கொண்டே வேலை பார்த்து வந்தார்
6வது வேலை :
தனது தந்தையரின் க
7வது வேலை
இப்போது திருச்சியில் மற்றொரு தனியார் நிறுவனத்தில் சீனியர் process executive வாக பணியாற்றுகிறார்
சொந்த வாழ்க்கை :
தொகுபிறப்பு கோவை மாவட்டத்தில் பிறந்தார் , இவரது தந்தை திருப்பூர் மாவட்டதை சேர்ந்த ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்த ஒரு "மிராசுதார்" குடும்பத்தை சேர்த்தவர் , தாயாரும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருகிராமத்தை சேர்ந்தவர் ,
ஆனால் சபரியின் தந்தை தொழில் காரணமாக திருச்சிக்கு சென்றார் இதுவே சபரின் வாழ்கை திருச்சியில் தொடங்கியதற்கு காரணமாக அமைத்தது