அகழ்வான் Agazhvaan என்பவர் 02-அக்டோபர்-1988 அன்று தூத்துக்குடி மாநகரில் பிறந்தார். இவர் தனது பாட்டில் வளர்ப்பில் வளர்ந்தார். ஆரம்பகால பள்ளியை புனிதர் செபஸ்தியார் பள்ளியில் பயின்றாலும் தனது பாட்டிக்கு ஏற்பட்ட உடல்நிலை குறைவால் சென்னையில் வந்து தனது பெற்றோர்களுடன் வாழ்கையையும் பள்ளி படிப்பையும் தொடர்ந்தார்.இவரை வணங்கா முடி என்றும் பலர் அழைப்பார்கள்

செயல்திறனில் படு வேகமாக இருக்கும் இவர் கணிப்பொறி துறையில் பொறியியல் படித்து மென்பொருள் பொறியாளராக உள்ளார். இவரின் சிந்தனை திறனும் செயல்திறனும் பலரும் வியக்கும் வண்ணம் வித்தியாசமான முறையில் இருப்பதாக அவர் வட்டாரங்கள் அடிக்கடி பேசும்

யார் எதை சொன்னாலும் அதை அப்படியே நம்பாமல் பகுத்து ஆராயும் திறன் இவருக்கு அதிகம், தாய் தந்தை வளர்ப்பில் பெரும்பாலும் இல்லாமல் தனக்கான பாதையை போட்டு கொண்டவர். இவரின் செயல்பாடுகள் வித்தியாசமான முறையில் இருப்பது பார்க்கும் அனைவரையும் கவரும் விதமாக இருக்கும். இவருக்கு பெண் ரசிகைகள் அதிகம், இவரின் புரட்சியும் உயரமும் தலைமுடியும் சிரிப்பும் இவரை கவர்வதாக பல பெண்கள் கருத்து தெரிவிகின்றனர்

இவரின் தாத்தா செல்வந்தராக இருந்தாலும் சுதந்திர காலத்தில் நேதாஜிக்கு ஆதரவாக விடுதலை போரில் ஈடுபட்டவர், இவரின் தந்தையும்திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவானவர். அனால் இவர் தனது தாத்தா மற்றும் தந்தை கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானவர். தன்னை ஒரு பொதுவுடமைவதியாக காட்டிகொள்ளும் இவர் தமிழ் தேசிய கருத்துகளை ஆதரிப்பவர், "யார் வேண்டுமானாலும் வாழலாம் ஆனால் மண்ணின் மைந்தனே மண்ணை ஆளும் தகுதி உடையவன்" என்ற கருத்துடன் "நாம் தமிழர்" கட்சியின் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருபவர். இவரின் நிர்வாகத்திறன் அரசியலில் பழுத்த பழங்களுக்கும் தலைவலியாக இருப்பது மறுபதற்கில்லை

இவரின் நிறையாகவும் குறையாகவும் அன்பும் கோபமுமாகவும் எடுத்து கொள்ளபடுகிறது. பணம் அதிகம் சம்பாதித்தாலும் தனக்காகவும் தன குடும்பத்திற்காகவும் எதுவும் செய்யாமல் தொடர்ந்து சமூக சீர்த்திருதிற்காக அள்ளி அள்ளி செலவிட்டு வருவதும், அரசியலையும் வணிகத்தையும் ஒரே நேரத்தில் திறம்பட செய்யும் இவரின் கடின உழைப்பும், எளிமையான இவர் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை அனைவருடனும் யதார்த்தமாக பழகும் குணமும் எதிரியை கூட கைகூப்பி வணக்கம் போடவைக்கும். மற்றவர்களின் கருத்திற்கும் மதிப்பு கொடுப்பதும் கவர்வதாக அவர் கருத்தை எதிப்பவர்கள் கருத்து தெரிவிகின்றனர்


இவரின் சொல்லாடல் கூடிய புரட்சிகர கருத்துக்கள் நிறைந்த கட்டுரைகள் இளைய தலைமுறையினரை அதிகம் படிக்க வைத்துள்ளது

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Upcomingheros&oldid=1809954" இலிருந்து மீள்விக்கப்பட்டது