பயனர்:VENKATESAN DIETSALEM/மணல்தொட்டி
== # சவுரிபாளையம்
சவுரிபாளையம் சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் செட்டிமாங்குறிச்சி ஊராட்ட்சியில் உள்ள ஒரு பகுதியாகும்.இப்பகுதியிலேயே
செட்டிமாங்குறிச்சி ஊராட்சி மன்றத்தின் அலுவலகம் உள்ளது. இப்பகுதியில் வாழும் மக்களின் தொழில் விவசாயம், விசைத்தறி ஆகும். எடப்பாடி ஊராட்ட்சியில் மிகவும் பின் தங்கிய பகுதியில் இதுவும் ஒன்று. சவுரிபாளையம் பகுதி மக்கள் ஊரின் மையப்பகுத்யில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலையே பிரதான கோவிலாக கொண்டுள்ளனர். மக்கள் தங்கள் தெய்வ வழிபாட்டினை பல்வேறு நேர்த்திகடன் செலுத்தி வழிபடுகின்றனர்.[1] இப்பகுதியை சுதந்திர இந்தியாவிற்கு முன் திப்புசில்தான் கட்டுப்பாட்டில் இருந்தது.