வி ஜெ நிதர்சன், இவர் இலங்கை தமிழ் சினிமாவில் இயக்குனராக உள்ளார் அத்துடன் எழுத்து துறையிலும் பயணிக்கின்றார். 2001/09/13 வத்திராயன், வடமராட்சி கிழக்கு, யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் தனது 18வது வயதில் இலங்கை சினிமாவில் கால் பதித்தார். அது மட்டுமன்றி காத்தவராயன் கூத்து, வில்லு பாட்டு போன்ற தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கலைகளிலும் ஈடுபட்டுவருகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:VJ_Nitharsan&oldid=3236937" இலிருந்து மீள்விக்கப்பட்டது