V G Balu
வன்னிய குல க்ஷத்திரியர்
தொகுவன்னியர்:
==
தொகுமொழி: தமிழ், தெலுங்கு, கன்னடம்
இனம்: தமிழ்
பிரிவுகள்:
=
தொகு1) வன்னிய குல க்ஷத்திரியர் (தமிழகம்)
2) சம்பு குல க்ஷத்திரியர் (சீமாந்திரம்)
3) அக்னி குல க்ஷத்திரியர் (தமிழகம், சீமாந்திரம்)
4) திகளர் (கவுடா- பட்டம் ) (கர்நாடகம்)
5) அக்னி வம்ச க்ஷத்திரியர் (கர்நாடகம்)
6) கவுண்டர் (தமிழகம், கர்நாடகம்)
7) கண்டர் (தமிழகம்)
8) படையாட்சி (தமிழகம், கர்நாடகம்)
9) பள்ளி (நாயகர்) (தமிழகம்)
10) தர்மராஜ காப்பு (கர்நாடகம்)
11) வன்னியக் காப்பு (சீமாந்திரம்)
12) பள்ளிக் காப்பு (சீமாந்திரம்)
13) வன்னிய ரெட்டி (சீமாந்திரம்)
14) பள்ளி ரெட்டி (சீமாந்திரம்)
சீமாந்திர வாழ் பிரிவுகளில் சித்தூரில் தமிழ் பேசுவோரும், நெல்லூர், கடப்பை தென்பகுதி, அனந்தபூர் தென்பகுதி ஆகியவைகளில் தெலுங்கு பேசுவோரும் உண்டு. இதற்கு காரணமாக அமைவது மாநிலப் பிரிவினையின் போது வன்னியர் பகுதி சீமாந்திரத்துக்கு சென்றமையே….
கர்நாடக வாழ் பிரிவுகளில் பெங்களூரில் தமிழும், கோலார், தும்கூர், ராமநகரம் ஆகிய மாவட்டகளில் தமிழும் கன்னடமும் பேசுவோர் உண்டு.
பேசும் மொழியால் இன வரையறை செய்வது முரண் என்பதால் இனத்தால் வன்னியர் தூயத் தமிழர் ஆவர்.
சாதி சங்கத்தை மதராஸ் பிரசிடன்சியில் தோற்றுவித்த மகான் கி.பி 1886 ல் இந்தியாவிலேயே முதல் முதலாக வன்னிய குல சத்திரிய மகா சங்கம் என்று ஒரு சாதி சங்கத்தை மதராஸ் பிரசிடன்சியில் தோற்றுவித்த மகான் ஸ்ரீ கா.கோபால் நாயகர் அவர்கள்.
ஆங்கில கைகூகள் வன்னியர்ககளை “பள்ளி “ என்று இழிவுபடுத்தியபோது பள்ளி என்பது இழிவான சொல் அல்ல வன்னிய அரசர்கள் சமண துறவிகளுக்கு நிலம் வழங்கியதை சமணப் பள்ளி,மடப் பள்ளி என்று வழங்கப்பட்டன இதன் காரனமாக பின்னாளில் வன்னிய மன்னர்களின் வழித்தோன்றல்களுக்கு இப்பெயர் நிலைத்தது.அது உயர்வான சொல்லே என்று வ.ச. அதிகாரப்பூர்வ பத்திரிக்கைளான வன்னியகுலாதித்தன் ,அக்னிகுல மித்ரன். உள்ளிட்ட இதழ்களின் மூலமாக விளக்கங்கள் பல தந்தார்.
இன்று நாம் சத்திரியன் என்று காலரை தூக்கிவிட்டு கெத்தாக நெஞ்சை நிமர்த்தி நடக்க காரனாவர்களில் இவர் முக்கியமானவர்.
வன்னியர்கள் (பள்ளி) என்ற பெயரை வன்னியகுல சத்ரியர் என பெயர் மாற்றம் செய்து அரசானை வெளியிட வேண்டும் என்று ஆங்கிலேய ஆட்சியாலர்களை எதிர்த்து நீதிமன்றம் மூலமாக வழக்கு தொடுத்து வன்னியர்கள் சத்திரியர் என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சுட்டிகாட்டி வெற்றியும் பெற்றார்கள்.
பின்பு நாங்களும் சத்திரியர்தான் என்று சில சாதிகள் உரிமைகொண்டாடின இவர்களின் வழ்க்கை தள்ளுபடி செய்த பிரிட்டிஷ் அரசு தென் இந்தியாவில் வன்னியர் மட்டுமே சத்திரியர் என அரசானை எண் 26 வெளியிட்டு, கெசட்டிலும் வெளியிட்டனர்.