Valarmathy
Joined 24 மே 2008
vanakkam , வணக்கம், மதிபுகுரிய விக்கிபீடியா நிறுவனத்துக்கு ,'
யார்ளினையதில் திரு நுனவிலன் என்பவர் மூலம் விக்கிபீடியா பத்தி அறிந்தான் மிகவும் நல்ல தகவல் அவருக்கு என் நன்றிகள். என்னக்கு நிறைய வாசிக்க விருப்பம் . மிகவும் பயனுள்ள ஒன்று. இதுவரை தெரியாமல் இருண்ட்துக்கு மிகவும் கவலை. கணணி அறிவு சட்டு குறைவு ஆனால் உங்களை பொல திறமை ullavarkalal. எனக்கு உதவ முடியும். இன்று மிக மகிள்ழ்ச்சி .
மேலும் தொடர்வேன் நன்றி
வளர்மதி