Varunjeev
Joined 11 சூன் 2023
தமிழர் பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் இனத்தின் மரபுவழி கட்டமைப்பை பாதுகாப்பதற்காக பல்வேறு பட்ட தளங்களில் அக்கறையுடன் செயற்படும் ஒருவராவார். தமிழினத்தின் பாரம்பரியத்தை சிதைப்பதன் ஊடாக நடத்தப்படும் இனவழிப்பு தொடர்பாக அதிகூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.