என் பெயர் இரா.வசந்த குமார். தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் பவானி என்னும் சிற்றூரில் பிறந்தேன். தற்போது பெங்களூருவில் ஒலிச் சமிக்ஞைப் பகுப்பாய்தல் துறையில் மென்பொருளனாகப் பணி புரிகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vasanthfriend&oldid=1088278" இலிருந்து மீள்விக்கப்பட்டது