பயனர்:Velram3/மணல்தொட்டி

சிங்கப்பூர் வான் விபத்து விசாரணைப் பணியகம்

தொகு
சிங்கப்பூர் வான் விபத்து விசாரணைப் பணியகம்
துறை மேலோட்டம்
அமைப்பு2002
ஆட்சி எல்லைசிங்கப்பூர்
தலைமையகம்பயணிகள் முனையம் 2
சங்கி விமான நிலையம்
சங்கி ,சிங்கப்பூர்
மூல அமைப்புபோக்குவரத்து துறை(சிங்கப்பூர்)
வலைத்தளம்app.mot.gov.sg


சிங்கப்பூர் வான் விபத்து விசாரணைப் பணியகம் ஒரு சுய அதிகாரம் பெற்ற, சுதந்திரமான புலனாய்வு அமைப்பாகும். இது உள்ளூர்(சிங்கப்பூர்) மற்றும் சர்வதேச விமான விபத்துக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்து விசாரணை செய்யும் அதிகாரம் படைத்த அமைப்பு. மேலும் இது சிங்கப்பூர் எல்லைக்கப்பால் சிங்கப்பூர் விமானிகளால் நிகழ்ந்த விபத்துக்கள் குறித்தும் புலனாய்வு செய்யும் அதிகாரம் பெற்றுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Velram3/மணல்தொட்டி&oldid=1739582" இலிருந்து மீள்விக்கப்பட்டது