மு.முத்து கருப்பன் என்ற வெங்கடேஷ்(m.muthu karuppan @ venkatesh) மதுரையில் வசித்து வருகிறார்.இவர் பொறியியல் பட்டதாரி .இவர் தமிழ் நாடு வருவாய்த்துறையில் பணியாற்றி வருகிறார்.இவர் நீர் நிலைகள் ,மதுரை மாவட்டதில் அமைந்துள்ள ஊர்கள்,திருப்பத்தூர் சுற்றி , போன்றவற்றை பற்றி எழுதி வருகிறார்.வரலாற்று துறையிலும் ,தமிழின் மீதும் தீராத ஆர்வம் கொண்டவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Venkat271189&oldid=1932478" இலிருந்து மீள்விக்கப்பட்டது