Vickygayathri
Joined 2 செப்டெம்பர் 2018
நெக்குந்தி கிராமம்
இக்கிராமம் தமிழ் நாட்டில் வேல்லூர்
மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி தாலுக்கா மற்றும் ஜோலார் பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும் இவ்வூர் பெயர் காரணம் குந்தி என்பது களஞ்சியம் என்னும் பொருள் உடையளாகும் நெற்களஞ்சியம் என்பது பின்னாளில் நெக்குந்தி என பெயர் பெற்றது
இப்பகுதியில் சுமார் 800 வீடுகள் மற்றும் கிட்டதட்ட 5000 மக்கள் வசிப்பார்கள் 3000 வக்காளர்களை பெற்ற இவ்வூர் அரசு உயர் நிலை பள்ளியேய் தவிற்த்து எந்த ஒரு அரசு சார் நிறுவனங்ளோ ஆரம்ப சுகாதர நிிலையம் கிடையாது இவ்வூரின் பெறும்பாலும் கட்டிட கூலி வேலை பா