வித்தியானந்த கல்லூரி முல்லைத்தீவில் அமைந்தள்ள முன்னணிக் கல்லூரிகளில் ஒன்று. இது 1951 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரியின் வளாகம் 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இக்கல்லூரியில் ஆண்டு 6 தொடக்கம் உயர்தர வகுப்பு (ஆண்டு 12) வரை வகுப்புக்கள் நடைபெறுகின்றன.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vidyananda&oldid=375677" இலிருந்து மீள்விக்கப்பட்டது