மறதுண்டுகள்(french fries) 

புனை பெயர்:- நொறுக்கி,விறல்மறதுண்டுகள் ,உருளை நொறுக்கி,உருளை மறதுண்டுகள், உணவுவகை:-துணை கரி ,எப்போதாவது மதிய உணவு உருவாக்கபட்ட இடம்:-பெல்ஜியம் (அ)பிரான்ஸ் பரிமாரும் முறை:-சூடாகவும்,உப்பு தடவியும், தக்காளி சாருடன் பரிமாறுவர் முலப்பொருட்கள்:-உருளைகிழங்கு,எண்ணை

தாமஸ் ஜெரஃசொன் என்பவர் 1802 ஆம் ஆண்டு முதன்முதலில் வெள்ளை மாளிகையில் இரவு உணவாக பாரிமாற பட்டது 

பிரெஞ்சு பிரைஸ் (அமெரிக்க ஆங்கிலம்),சிப்ஸ்(பிரிட்டிஷ் ஆங்கிலம்)பின்கேர் சிப்ஸ் என கூருவர். இந்த மறதுண்டுகள் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா,ஆஸ்திரேலிய ஆகிய இடங்களில் அதிகமாக பயன்படுது கின்றன. செய்முறை:-உருளை கிழங்கை விரல் வடிவ துண்டுகளாக நறுக்க வேண்டும்.அதை வெந்நீரில் வேக வைக்க வேண்டும் வேக வைத்த உருளை கிழங்கு மேல் உப்பு தடவி பின்பு பொறித்து எடுக்க வேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vigneshajith1606&oldid=2078482" இலிருந்து மீள்விக்கப்பட்டது