Viji2003
Joined 9 மே 2017
என் பெயர் கம்பம் விஜி. தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் எனது ஊர். நான் பிரபல தமிழ் பத்திரிகை ஒன்றில் கம்பம், கூடலூர். குமுளி பகுதியின் செய்தியாளராக உள்ளேன். முல்லைபெரியாறு, கண்ணகி கோவில் குறித்து பல கட்டுரைகள் எழுதி உள்ளேன்