இந்த கட்டுரையின் மூலம் உங்களை சந்திப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் 1983 அன்று ஆவணி மாதத்தில் இவ்வுலகிற்கு ஒரு வரப்பிரசாதமாக அவதரித்த கணேசன் விஜயா அவர்களின் தவப்புதல்வன் இவர் பள்ளிப் படிப்பிலும் சிந்தனை செயல் இலக்கியம் என பல சிறப்புற்று வாழ்ந்து வளர்ந்து வந்தார் தன் மூன்றாம் வகுப்பு வரை தலையில் கொண்டை வைத்து தலை பின்னுவார் காதில் இரண்டு காதிலும் கடுக்கண் கமல் போட்டு இருப்பார் . இவர் மூன்றாம் வகுப்பு ஆண்டு விழாவில் நண்பர்களுடன் விளையாடும் போது தலையில் அடிபட்டு காயங்களுடன் வீட்டிற்கு அழுது கொண்டே சென்றார் . பின்னர் சரியாகி விட்டது அவருக்கு . மூன்றாம் வகுப்பு அவருடைய அத்தைக்கு திருமண நிகழ்ச்சி . பள்ளிக்கூடம் முடிந்து அடுத்த வகுப்பு செல்லும் தரணியில் நான்காம்வகுப்பு சென்றார் நண்பர்களுடன் பாடங்களை படித்து நன்கு தேர்ச்சி பெற்று அவர் பள்ளி வாழ்க்கை 12345678 என்று தன்னுடைய நடுநிலைப்பள்ளி கிராம நடுநிலைப்பள்ளி வெல்லகோயில் தன் பள்ளிப்படிப்பை முடித்து ஏழாம் வகுப்பு எட்டாம் வகுப்பிலும் நன்கு படித்து நடுநிலைப்பள்ளி என்பதால் எட்டாம் வகுப்பு மாணவர்கள் சிறப்புற்று அந்த பள்ளியில் விளங்குவார்கள் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்து உடன் படித்த அனைவர்களும் தொழில் வேலைக்கு சென்று விட்டனர் .இவரும் தனக்கு வேலை பார்ப்பதற்கு ஆசையாக இருப்பதாக தன் தந்தையிடம் கூறி சென்னைக்கு முதல் முதலில் ஒரு மளிகைக் கடைக்கு வேலைக்கு சென்றார் .பின்னர் இவர் அங்கு ஒரு மாத காலம் இருந்துவிட்டு தாய் தந்தையரின் பாசம் சகோதர சகோதரி பாசம் இவரை ஊருக்கு திரும்பும் முன் வந்தார் வந்த மறுநிமிடமே இவரு காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு இவர் தந்தையும் இவர் சித்தப்பாவும் சேர்ந்து பள்ளியில் சேர்த்து விட்டனர் .இவர் ஒன்பதாம் வகுப்பு பள்ளிக்கு சென்றவுடன் புதிய நண்பர்கள் பழகாத நண்பர்கள் என்று திகைத்து நிற்கையில் நண்பர்கள் சிலர் கிடைத்தனர் பழைய பள்ளியில் படித்த இரண்டு நண்பர்கள் இதை பள்ளிக்கு அட்மிஷன் கிடைத்து இருப்பதாக அறிந்து மிகவும் சந்தோஷம் அடைந்தார். பள்ளிப்படிப்பு அழகாக ஜாலியாக கழிந்தது ஒன்பதாம் வகுப்பில் நன்கு படித்து விட்டு பத்தாம் வகுப்பு சென்றார். பத்தாம் வகுப்பில் சி பிரிவில் பெண்களும் ஆண்களும் அதாவது ஏ பிரிவில் ஆண்கள் பிரிவில் பெண்கள் பத்தாம் வகுப்பில் இவர் ஆண் பெண் இருபாலரும் கலந்து இருக்கும் வகுப்பறையில் படித்து நன்கு தேர்ச்சி பெற்று 10-ஆம் வகுப்பில் ஒரு ஜாலியாகத்தான் வாழ்க்கையை கடந்து அதிக மதிப்பெண்கள் பெற்று இவர் வீட்டிற்கு ரொம்ப சந்தோஷத்தையும் தன் சகோதர சகோதரிகளுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கினார் .பின்னர் இவர் வீட்டில் தந்தைக்கு உதவ வேண்டும் என்பதற்காக தன் வேலைக்கு செல்வதாக தந்தையிடம் மறுத்து அடம் பிடித்து இவர் சென்னைக்கு மீண்டும் சென்றார். அங்கு சென்று புதிய நண்பர்கள் புதிய வாழ்க்கை காலை உணவு மதிய உணவு என்று தன் வாழ்க்கையில் மிக முக்கிய தருணங்கள் கழிந்தன ஆறு மாதங்கள் கழிந்து தனக்கு வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதாக தினமும் லெட்டர் எழுதுவாய் தன் தந்தையிடம் தாய்க்கும் .பின்னர் அவர் ஊர் கோயில் திருவிழாவுக்கு பருந்து நிறைய நண்பர்களை சந்தித்து அங்குள்ள நண்பர்கள் சென்னையில் இருப்பவரிடம் நன்கு பழகி மீண்டும் ஒரு சந்தோஷத்தை அடைந்தார்.பின்னர் அவர் நினைத்தார் பத்தாவது இந்த உலகத்திற்கு படிப்பு பத்தாது மீண்டும் படிக்கவேண்டும் என்று நினைத்து அவர் தன் தந்தையிடம் சொன்னாள் அவர் சொல்ற இடையில் தந்தை கேட்டு சரி நீ தொழிற்கல்வி படிக்கிறாயா அல்லது கல்லூரியில் படிப்பதற்கு பதினொன்றாம் வகுப்பு செய்கிறாயா என்று கூறினார் இவர்தான் பள்ளியில் தொழிற்கல்வி பிடிப்பதாக திருச்செந்தூர் ஐடிஐயில் படிப்பில் சேருவதற்காக இவர் தெரிவித்தார்.ஆனால் தொழிற்கல்வி சேர்வதற்கு ஆகஸ்ட் மாதம் முடிவடையும் இவர் தவறவிட்ட அந்த வருடத்தில் சென்னை பம்பாய் பல இடங்களில் இவர் வேலைகளிலும் தொழில்களிலும் பழகி இந்த உலக நடப்பை தெரிந்தார்.பின்னர் மாவட்டங்கள் ஒரு வருடம் முடிந்த வரையில் தன் மே மாதம் இவர் தன் திருச்செந்தூர் ஐஐடியில் அட்மிஷனுக்காக விண்ணப்பம் செய்து பின்னர் வெல்டர் பிரிவில் இவர் படித்தார்.தன் படித்து முடித்தவுடன் தொழிற்கல்விக்கு இது போதும் என்று நினைக்கையில் அப்போதுதான் தெரிந்தது இதற்கு தொழில் பழகுனர் பயிற்சி யும் பழக வேண்டும் என்று அப்போதுதான் தெரிந்துகொண்டார் இவர் மீதி லீவுல நேரங்களில் நண்பர்களுடன் யாகங்களிலும் பல சிறு தொழில்களிலும் டிரைவராகவும் கிளீனராக அங்கு இங்குமாக அலைந்து கொண்டிருந்தார். பின்னர் 1999to 2000 ஐடிஐ முடித்து விட்டு தூத்துக்குடி ஸ்பிக் நகரில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் எஸ்டிடி பூத்தில் இவர் வேலைக்கு சென்று அங்கு நன்றாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார் சில நன்மைகளும் நல்லதும் நட்புகளும் உலக வட்டா ரங்கள் பலபல விவரித்தார் மேலும் புதிய நட்பு வட்டாரங்கள் இவருக்கு கிடைத்தது இவர் நன்றாக ஜாலியாக இருக்கும் வேளையில் பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து கொண்டேதான் இருப்பார்.இவர் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான தருணத்தில் பின்னர் இவர் தன் வேலையை விட்டுவிட்டு சொந்த ஊரிலேயே ஒரு நண்பருடைய சீட்டு கம்பெனியில் பணிக்குச் சென்றார் அப் போதுதான் இவர் இருசக்கர வாகனம் ஓட்ட பழகினார் .இந்த வாகனத்தில் நன்றாக நண்பர்களுடன் ஜாலியாக சுற்றி திரிந்த காலங்களில் இவர் ஒரு ஓனர் அதாவது முதலாளி அளவிற்கு உயர்ந்து வந்தார்.கல்வியிலும் தொழில் பயிற்சி இலையும் வியாபாரத்திலும் பணம் வர்த்தகத்திலும் சிறந்து விளங்கிய இவர் நாளடைவில் தன் நண்பர்கள் உதவியால் அவர் கொடுத்த விலாசத்தில் படி தன் படித்த ஐடிவி படிப்பின் வெல்டர் பிரிவில் படிப்பதற்காக தொழில் பழகுனர் பயிற்சி பழக வேண்டும் என்று தான் கோயம்புத்தூரில் உள்ள LMW கம்பெனிக்கு விண்ணப்பித்தார்.ஐடிஐ படிக்கும்போது வாழ்ந்த வாழ்க்கை என்றும் மறக்க முடியாத தருணம் ஜாலியான தருணம் நன்கு நண்பர்களுடன் வட்டாரங்கள் பல கோயில் திருவிழாக்களும் பல கல்யாண வைபவங்கள் கலந்து ஒரு தருணத்தை மறக்க முடியாது என்று அவர் கூறினார். பின்னர் நண்பர் கொடுத்த விலாசத்தில் படி விண்ணப்பம் அப்ளை செய்த கம்பெனியில் இருந்து தனக்கு நேர்முகத்தேர்வு வந்தது அந்த நேர்முகத்தேர்விற்கு இவர் தனியாக கோயம்புத்தூர் நோக்கி பயணம் செய்தார் . நன்கு கொங்கு மலைச்சாரல் அழகான பஸ் பேருந்து பயணம் புதியதாக தன் சென்று அந்த ஊரில் இவருக்கு மிகவும் கவர்ந்தது .இவர் சென்று அங்கு உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு அங்கேயே குளித்து விட்டு நேர்முகத்தேர்வுக்கு கம்பெனிக்கு உள்ளே சென்றார்.கொங்குத் தமிழில் பல நட்புகள் உறவுகளும் அங்கு உள்ள நிறுவனத்தில் பழகுனர் பயிற்சி யும் இவருக்கு கிடைத்தது.இவரின் மிக சந்தோசத்தால் தனது சொந்த ஊரான சில நண்பர்களின் பழக்கம் கிடைத்து அங்கு சில நாட்கள் தங்கியிருந்து பின்னர் இவர் நட்புகளுடன் தனியாக ஒரு வீடு எடுத்து தங்கியிருந்தார் பெரியநாயக்கன்பாளையம் .இவர் வட்டாரங்கள் மிகவும் நட்புடன் எளிமையுடன் சந்தோஷ் அவருடன் பழகும் நண்பர்களாக இவருடன் எப்போதும் இருப்பார் இவர் தன்னை சுற்றி இருக்கும் அனைத்து நண்பர்களையும் சந்தோஷமாக வைத்துக் கொள்வார் இவரிடம் கற்றுக் பழகிய நிறைய நண்பர்கள் இன்று பல நிறைய நிறுவனங்களில் நன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .உலக வட்டாரங்கள் செய்திகள் எது வேண்டுமென்றாலும் நிறுவனம் கேட்பதற்கு சரியான பதிலும் நல்ல தன்னம்பிக்கை யும் வளர்த்து சுற்றி உள்ள நண்பர்களை வளர்த்துக் கொள்வதில் பெருமிதம் கொள்வார்.அவ்வாறு காலங்கள் ஜாலியாக கலந்து கொண்டிருந்த வேளையில் lmw கம்பெனியில் நன்கு படித்து நன்கு எக்ஸாம் எழுதி அங்கு பார் செய்து தன் தொழில் பழகுனர் பயிற்சியை முடித்து விட்டார். பயிற்சி முடிந்து ஊர் சென்றுவிட்டார் ஊரில் சில காலங்கள் ஜாலியாக இருந்தார் தாய் தந்தையருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தானும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சுற்றியுள்ள நிறுவனங்கள் அங்குமிங்குமாக விண்ணப்பித்து கொண்டே இருந்தார் ரயில்வே பல நிறுவனங்களுக்கும் இவர் விண்ணப்பித்தார் பின்னர் இவர் தன் நண்பர்கள் கோயம்புத்தூரில் வேலை பார்ப்பதாக சொன்னவுடன் தானும் இவர் கோயம்புத்தூர் நோக்கி சென்று.கோயம்புத்தூர் சென்ற இவர் நண்பர் இவரும் தான் புதிய பயணத்தைத் தொடங்க ஓசூர் நோக்கி சென்றார் ஓசூரில் தன் பழைய ஐடிஐ சிநேகிதன் வீட்டில் தங்கியிருந்து விட்டு அசோக் லேலண்ட் கம்பெனி யில் மூன்று மாதம் c.l. ஆக பணிபுரிய ஒப்பந்தத்துடன் வேலைக்கு சேர்ந்து தானும் தன் நண்பரும் ஒரு சூழலில் அசோக் லேலண்ட் கம்பெனி எதிர்ப்புறம் உள்ள ஊரில் குடி இருந்து வந்தார்கள் பின்னர் அங்கிருந்து தானும் தன் நண்பரும் அவருடைய திருவிழாவிற்காக தன் நண்பர் வீட்டிற்கு சென்று சில ஜாலியாக மூன்று நாட்கள் கழித்து விட்டு ஓசூரில் ஊருக்கு ரொம்ப தூரமாக இருக்கிறது சரியான சூழ்நிலை இல்லை என்பதற்காக தான் ஓசூரில் உள்ள வேலையைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு கோயம்புத்தூர் நோக்கி மீண்டும் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த இடமாக கோயமுத்தூர் சிறியமக்கள் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த இடமாக கோயமுத்தூர் சிறிய சிறிய நிறுவனங்கள் நல்ல பழகும் நண்பர்கள் என்று இவருக்கு மிகவும் பிடித்திருந்ததால் தன் வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்று நினைத்து தான் ஒரு பெரிய கம்பெனியில் வேலை கிடைக்கும் என்று நினைத்து பல நிறுவனங்கள் அலைந்து திரிந்து ஒரு மாதங்கள் கழித்து தான் சொந்த ஊருக்கே சென்று விடலாம் என்று முடிவு செய்து சொந்த ஊருக்கு சென்றார் காலங்கள் கடந்தன தன் தந்தையார் வேலை செய்யும் போது கீழே விழுந்து தன் வலது கை உடைந்ததே இவர் அறிந்து தன் சோகத்தில் லாரியில் கிளீனர் என்பதை வேலைகளுக்கும் மற்றும் சில நிறுவனங்களில் உள்ளூரிலும் வெளியூரிலும் பார்த்து பணம் சம்பாதிக்கவேண்டும் நினைத்தார் பின்னர் போதிய வருமானம் இல்லாததால் தான் மீண்டும் கோயம்புத்தூர் நோக்கி பயணித்தார் என்று பணிவுடன் மேட்டுப்பாளையம் ரோடு சாய்பாபா கோவில் அருகே உள்ள ARIYEN MOTORS தான் பணி புரிந்தார்.மோட்டார் பம்ப் தயாரிக்கும் நிறுவனத்தில் தான் ஒரு டிக்மில் ராக பணியமர்த்தப்பட்டு தொழில் நன்கு சிறந்து விளங்கி வந்தார்.தன் நண்பர்களுடன் ஜாலியாக இருந்த தருணத்தில் காலையில் தம்பி நீ மாலை வீடு என்று வாழ்க்கையை சென்று கொஞ்சம் வேளையில் தன் இளம் வயதில் இளம் தளிர் ஆன அன்பு காதலை ஒரு மங்கையிடம் பகிர்ந்தார்.அந்தப் பாசம் இல்லை பழக்கங்கள் நன்றாக நட்பு தோழி மனம் விட்டுப் பழகி மனைவியாகும் தருணம் வரையில் அவள் வாழ்க்கை மிகவும் ஜாலியாக சென்று கொண்டிருந்தது .தன் பார்க்கும் வேலையில் கவனமும் அக்கறையும் கொண்டு விளங்கும் இவர் சிறந்து விளங்கிய பின்னர் டெக்ஸ்மோ மேலும் பல நிறுவனங்களில் பணிபுரிந்தார்.வருடங்கள் ஓடின தன் மனம் காதல் நன்றாக ஜாலியாக இருந்தது அவள் நன்றாக பழகியிருந்தால் ஆனால் அவள் வீட்டில் உள்ள அனைவரும் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கண்கள் கலங்கின இவருக்கு அவளும் தன் மனதை அழுது புலம்பினாள் இருவரையும் பிரித்தார்கள்.நண்பர்கள் நட்புடன் அப்பெண்ணை அவளை அவர் பார்ப்பார் பேசுவார் ஆனால் குடும்பங்களில் பல பிரச்சினைகள் ஏற்பட்டு தான் பிரிந்து தன்னை விட்டு தன்னுடைய காதலை பிரிந்து சென்றது அவளின் பெயர் நல்ல மனதில் பதியும்படி அவளுக்காக ஒரு கவிதை வேறு எழுதியுள்ளேன் அந்தத் தருணத்தில் நான் இந்தக் எழுதிய கவிதைகளும் என் மனதில் கூறிய சந்தோஷங்களும் அனு அனுவாய் என் மனதில் நிறைந்தாய் அடி உன் பெயரால் தூசுகளை கூட அகற்றும் மனமில்லை அடி நீ பார்க்கும் பொழுது என் மனதில் தூண்டும் தென்றலாய் வீசுதடி.இன்று கவிதைகள் லட்டர் மூலம் எழுதி அவளிடம் அவ்வப்போது நான் கொடுக்கையில் அவளின் குடும்பம் பிரச்சினைகளை உண்டாக்கி நானும் அவளும் பிரிவதற்கு சூழ்நிலை ஏற்பட்டது இந்த விஷயம் எனக்குத் தெரிய அவளுக்கும் தெரியாது மனம் வேதனையாக இருவரும் பிரிந்து விட்டோம்.நான் பின்னர் எஸ்ஆர்வி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து கைநிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த வேளையில் என் என்னுடைய காதலி அவள் அண்ணன் எனக்கு நட்பாக கிடைத்தார் ஆனால் அது என்னுடைய காதலி அண்ணன் என்று எனக்கு தெரியவில்லை பின்னர் அவருடைய நட்பு நன்றாக ஓடிக் கொண்டிருந்தது நான் அவரையும் என் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து விட்டேன் பின்னர் நன்றாக இருவரும் பேசிக்கொண்டிருந்தோம் என் காதல் கதை அவருக்கு தெரிய வர பின்னர் அவரும் என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டார் பின்னர் அவர் என்னை பழிவாங்கும் எண்ணத்தில் பல நாட்கள் முயற்சித்துள்ளார் வெகுளியாக பழகும் தன்மை நட்புடன் பழகும் தன்மை என்பதால் என்னை அவர் ஏதும் எதிர்கொள்வதற்கு இல்லாமல் விட்டார் நானும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு சென்று விடலாம் என்று எனது மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டு என் சொந்த ஊருக்கே சென்று விட்டேன் இதை அறிந்த என் தந்தை யாரிடமும் சொல்லாமல் எனக்காக ஒரு பெண்ணை பார்த்து எனக்கு மனம் படிப்பதற்கு பேசிவிட்டார் பின்னர் எங்கள் திருமணம் முடிந்தது நாங்கள் திருமண வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள எனது காதல் வாழ்க்கை சிறிது சிறிதாக மறைந்து வந்தது என் பழைய நினைவுகளை சந்தோசங்கள் அள்ளித்தந்த அவள் இன்று எவ்வாறு இருக்கிறார் என்று தெரியவில்லை நான் அவளை விட்டு வரும்போது வருடம் 2006 .அதன் பின்னர் நான் அவளை பார்க்கவே இல்லை இன்று முதல் பதினைந்து வருடங்கள் முடிவடைந்தன. (2021 July).என் திருமணம் 2006 மார்ச் 17 அன்று நடைபெற்றது பின்னர் நான் அவளை மறந்து என் மனைவியுடன் சிறிதாக பழக ஆரம்பித்து சிறிது சிறிதாக அவளின் நினைவுகள் மறந்து என் குடும்பம் என் தாய் தந்தையர் வந்தது மனதில் ஒரு புறம் வேதனைகள் இருந்தாலும் குடும்பத்திற்காக எனது சந்தோஷங்களும் எல்லாத்தையும் இருந்து நான் புதிய வாழ்க்கையைத் தொடங்க ஆரம்பித்தேன் எனது குடும்பத்தில் எனது வாரிசாக முதலில் என் மகனும் பின்னர் என் மகளும் அதன் பின்னர் என் மகளும் பிறந்தார்கள் இந்த வாழ்க்கை நன்றாக பயணிக்கையில் 2010 எனது இரண்டாவது மகள் பிறக்கையில் கோயம்புத்தூர் வாழ்க்கை என் வாழ்க்கை சரியாக சந்தோஷத்தை தர வில்லை எந்த நேரமும் எனது நினைவுகள் என்னை வாட்டி கின்றனர் என்று சில நேரங்களில் தோன்றி நான் என் சொந்த ஊருக்கு சென்றுவிட்டேன் பின்னர் எனது குடும்பமும் எனது பிள்ளைகளுடன் சொந்த ஊரிலே வாழ்க்கை கழிந்தன நான் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு சில பல ஆண்டுகள் பல இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இருந்த தருணம் தருணம் அத்தருணத்தில் நான் என்னுடைய வாழ்க்கையில் நான் செய்யாத வேலைகளும் போகாத இடங்களும் அல்ல ஒரு நூறு ரூபாய்க்கு கூட அதிகமாக உழைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது என் தாய் தந்தையர் என்னை கண் கலங்க விடாமல் என் குழந்தைகளையும் என் மனைவியும் என்னையும் நன்றாக பார்த்துக் கொண்டனர் நமது வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயங்களும் நம் வாழ்க்கைக்கு சந்தோஷத்தைத் தரும் நாம் எழுதி வைத்து டைரிகள் மூலம் படிப்பது நாம் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு மறக்க முடியாத சம்பவங்கள் உண்டு என் வாழ்க்கை இவ்வாறு பயணித்துக்கொண்டிருந்த வேளையில் நான் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் விண்ணப்பம் செய்து கொண்டே இருந்தேன் அப்போது தான் திருச்சியில் உள்ள பிஎச்இஎல் நிறுவனத்துக்கு நான் விண்ணப்பித்தேன் எனக்கு நேர்முகத் தேர்வு எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்பட்டது 2007 என்று எழுத்துத் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தேன் ஊரில் சென்று நான் விண்ணப்பித்த சாதி சான்றிதழ் வாங்குவதற்காக ஊர் சென்று என்னுடைய நேர்முகத்தேர்வு சரியான நேர்முகத்தேர்வு கேட்டு எனக்கு தெரியாமல் மறுநாள் போய் திருச்சியில் இறங்கி தான் இண்டர்வியூ அட்டெண்ட் செய்தேன் அப்பொழுதுதான் தெரிந்தது நான் தேதியை தவறவிட்டு விட்டேன் நான் வரவேண்டிய தேவிக்கு மறுநாள் வந்தேன் என்று எனக்கு அப்போதே கிடைக்கவேண்டிய திருச்சி நிறுவனத்தில் தீய சிந்தனை நான் கிடைக்காமல் சென்றுவிட்டது இதை நான் நினைத்து ஒவ்வொரு நாளும் ஏங்குவதும் வருவதுமாக இருந்தேன் என் வாழ்க்கையில் இவ்வாறு மறக்க முடியாத சம்பவம் இது பின்னர் நான் சொந்த ஊரிலேயே வேலை பார்த்து நன்றாக வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது திடீரென்று ராணிப்பேட்டை bhel நான் நேர்முகத்தேர்வுக்கு சென்றேன் அப்போது தான் எனது நண்பர் கோயம்புத்தூரில் வேலை செய்த நண்பர்கள் பழக்கம் கிடைத்து நான் அங்கே என் நண்பர் வீட்டில் தங்கி சென்னையில் புதிய வேலை தேடலாம் என்று நினைத்து நான் அவர் வேலை பார்த்த கம்பெனியில் எனது இந்த தேர்வுக்கு சென்றேன்.அவர்கள் ஓரிரு மாதங்கள் ஆகும் என்று சொன்னார்கள் மேலும் அங்கு ஒவ்வொரு தெருவாக அட்டெண்ட் செய்து என் நண்பர் வீடு எனது சொந்தக் காரர்கள் வீடு அங்கு தங்கி பின்னர் இன்டர்வியூ லெட்டர் வீட்டுக்கு வரும் என்று சொன்னவுடன் நான் ஊருக்கு வந்துவிட்டேன். எங்கள் ஊரில் அருகே உள்ள ஒரு நிறுவனத்தில் நான் பணிக்கு சென்றேன் DCW.அங்கு நன்றி ஜாலியாக சந்தோஷமாக எனது வாழ்க்கை கழிந்தது பின்னர் நான் சே ராணிப்பேட்டையில் உள்ள பிஎச்இஎல் நிறுவனத்துக்கு விண்ணப்பித்திருந்தேன். எழுத்துத் தேர்விற்காக என்னை அழைக்கப்பட்டார்கள் நான் அங்கு தேர்வு எழுதும் செல்கையில் நண்பர் உதவியுடன் ஒரு நிறுவனத்தில் பணி எனக்கு நிரந்தரமாக கிடைத்தது என் வாழ்க்கையில் முதன் முதலில் நிரந்தர பணியை கண்ட அன்று நான் மிக சந்தோஷம் அடைந்தேன் எனக்கு பணி வழங்கி அந்த நிறுவனத்திற்கு மிக்க மகிழ்ச்சியுடன் பாதம் பணிந்து வணங்குகிறேன்.RANE NSK.இந்த நிறுவனத்தில் நான் பணியில் சேர்ந்த பின்னர் எனக்கு தனியாக ஒரு வீடு கொண்டு பார்த்து கூடுவாஞ்சேரியில் நான் குடியேறினேன் பின்னர் என் மகன் மகள் மனைவி என் தாய் தந்தை நான் நாங்கள் அனைவரும் அந்த ஊரில் சில காலங்கள் வசித்து வந்தோம் இதற்கிடையில் என் தந்தையாருக்கு உடல்நிலை சரியில்லாததால் நான் சென்னை தூத்துக்குடி என்று இரு இடங்களுக்கும் அலைந்து என் தந்தையை நன்கு பார்த்துக் கொண்டு பின்னர் நான் சென்னைக்கு கூட்டி சென்று விட்டேன். இதன் பின்னர் என் மனைவிக்கு மூன்றாவது ஒரு குழந்தை வயிற்றில் வளர்வது அறிந்து அதை என்ன செய்வது என்று தெரியாமல் ஓகே பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து மூன்றாவது குழந்தை வயிற்றில் உண்டாகி இருந்தால் பின்னர் அவள் பெற்றெடுத்து எங்கள் குடும்பம் சந்தோஷமாக கழிந்தது ஆனால் நான் இத்தனை காலங்கள் ஆகும் ஒவ்வொரு நிமிடமும் எனது படிப்பை ஒவ்வொரு புத்தகங்களும் படித்துக் கொண்டே இருப்பேன் எனது லட்சியம் அரசாங்க உத்தியோகம் வாங்க வேண்டும் என்று எனது நோக்கம் இதனால் நான் எந்த நேரமும் பல நிறுவனங்களுக்கு ரயில்வே துப்பாக்கி தொழிற்சாலை பிஎசிஎல் என அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் விண்ணப்பித்துக் கொண்டே இருப்பேன் எனது சந்தோஷமான இந்த வாழ்க்கை தருணத்தில் நான் திருச்சியில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு நான் விண்ணப்பித்த தேர்வு தேர்ச்சி பெற்றிருந்தேன் இங்கு தேர்வு எழுத வரும் வகையில் இங்கு கல்லணை சமயபுரம் உச்சிப்பிள்ளையார் கோயில் என நன்கு சுற்றிப் பார்த்துவிட்டு ஒரு இன்ப சுற்றுலா போல் எனது நண்பர்களுடன் வந்து பார்த்துவிட்டு பின்னர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிட்டேன் என்று மிக சந்தோசத்தில் வந்தேன்.பின்னர் எனது நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு வெற்றி பெற்று மருத்துவ தேர்வில் வெற்றி பெற்று பணியமர்த்தப்பட்ட அன்று என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் எனது வெற்றி எனது லட்சியம் எனது என்று சொல்ல முடியாத அளவிற்கு ஒரு சந்தோஷத்தை அள்ளித் தந்த எனது நண்பர்களுக்கும் எனது தாய் தந்தையர்களுக்கு எனது மனைவி குழந்தைகளுக்கு என் கடவுள்களுக்கும் எனக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு நான் அங்கு நிறுவனத்தில் பணி செய்வதற்கான ஆணையை பெற்றுக்கொண்டு சென்னை நோக்கி பயணித்தேன். 2011 என் வாழ்க்கையில் மறக்க முடியாத சந்தோஷத்தை அள்ளித் தந்த தருணம் நான் பின்னர் சென்னையில் இருந்து திருச்சி வந்து என் பணியில் சேர்ந்து நன்றாக வாழ்க்கை கழிந்தது பின்னர் எனது முதல் பையன் பள்ளிப்படிப்பு சென்னையில் படிப்பதால் அவன் படிப்பு முடிந்தவுடன் பின்னர் எனது குடும்பம் அனைத்தையும் சென்னையிலிருந்து திருச்சிக்கு அழைத்து வந்தேன். வாழ்க்கை நன்றாக கழிந்து கொண்டிருக்கிறது .சில வருடங்களில் நடந்த நிகழ்வுகள் நம் மனதை சந்தோஷமாகவும் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும் திடீர் காதல் செய்தவர்களுக்கு கொடுத்த பரிசு பொருட்கள் நம்மை அவரிடம் பகிர்ந்து கொள்ள உணர்வுகள் பார்க்க வேண்டும் என்ற ஆசைகள் என்றெல்லாம் நமது கொடி கட்டி பறக்கும் மேலும் கோயம்புத்தூரில் வேலை பார்க்கையில் பல சம்பவங்கள் எனது தயக்கத்தை எனது காயங்களும் எனது மன கோலங்களும் நண்பர்களும் உணவுகளுக்கும் சந்தோஷங்களும் கஷ்டங்களும் அணிவித்து வாழ்க்கையில் முன்னேறி வரவேண்டும் என்றார் ஒரு மிகப்பெரிய லட்சியவாதிகள் திறனுடனும் உள்ளவர்கள் மட்டும் தான் பார்க்க முடியும்.என்னுடன் பழைய அனைத்து நண்பர்களும் அனைத்து மக்களும் என்னுடன் நிறைய நண்பர்கள் பலர் அவ்வாறு என்றும் என் நண்பர்கள் நிறைய என்னுடன் பழகி நான் ஒவ்வொரு விஷயங்களையும் தான் அவர்களுக்கு கற்றுக் கொடுத்த பின்னர் என்னை விட்டு விலகி சென்று விடுவார்கள் என்று நினைத்தேன் ஆனால் அப்போதுதான் என் மனதில் தோன்றியது ஒவ்வொரு பள்ளியிலும் நான் படித்து விட்டு வெளியே வந்து விடுகிறோம் அந்த பள்ளி ஆசிரியர் அங்கே தான் இருக்கிறார்கள் அதைப் போல்தான் நாமும் ஒரு குளம் போல் அனைவருக்கும் சொல்லிக்கொடுக்கும் பற்றி விட்டு சென்று விட்டார்கள் என்று நான் மனதில் சந்தோஷத்தையும் புதிதாக வருபவர்களுக்கு உற்சாகத்தையும் எனது சிந்தனைகளின் சொல்லிக் கொடுப்பேன் சரணம் பெருமாள் என்று தெரியாதவர்கள் இருக்க முடியாது என்பதற்காகவே இந்தியாவில் இருந்து ஒரு சிறிய மேலும் எனது மக்களுக்கு அனைத்து விஷயங்கள் பதிவிட்டுள்ளேன் இதில் பல சம்பவங்களும் உள்ளன ஒவ்வொரு விஷயங்களையும் எழுதுகையில் எனது டைரியிலிருந்து எனது சொந்த கருத்துக்களை எழுதும் போது இவ்வாறு சந்தோஷம் என்பது வாழ்க்கையின் தொடரும் இந்த பழக்கத்தில் உள்ளன. எனது அடுத்த கதையை ஒரு கட்டுரையில் சந்திப்போம் என்றும் சரவண பெருமாள்.ஆனால் நாம் ஒவ்வொரு விஷயங்களையும் இவ்வுலகிற்கு சொல்லுங்க எனும் நாம் கற்றுக்கொண்ட அனுபவங்களைத் தான் சொல்கிறோம் ஆம் அவ்வாறு சொல்கையில் நாம் புத்துணர்ச்சி பெறும் சில கருத்துக்களை மற்றவர்களிடம் பகிரும் பொழுது நம் மனதில் உள்ள அனைத்து விஷயங்களும் நமக்கு வெளிவருகிறது ஒரு மனதில் உள்ள விஷயம் மேலும் அடுத்த கட்டுரையில் சந்திப்போம் நன்றி வணக்கம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vinayaganesh_GSP&oldid=3201077" இலிருந்து மீள்விக்கப்பட்டது