Vinochandran
Joined 25 திசம்பர் 2019
சில நூற்றாண்டுகளுக்கு முன் இந்த ஊரின் பெயர் வாமதேவபுரம் என்பதாகும் தொண்டை நாட்டில் ஒரு பகுதியாக இருந்த நிலப்பரப்பு ஆகும் குறுநில மன்னர்கள் ஆட்சி செய்த பகுதியாக கருதப்படுகிறது ஆந்திர மாநிலம் அருகில் உள்ள இந்த ஊரில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் வெகுவாக வாழ்கின்றனர்