Vinodhini Raja (வினோதினி ராஜா) எனது  பள்ளிப்  படிப்புகளை  சேலம்  மாவட்டதில்  உள்ள   மேட்டூர் வட்டத்தில்  "ஸ்ட.மாரிஸ் மெட்ரிக் ஹர் .செக். ஸ்கூல் " லின்  பத்தாம்  வகுப்பு பயின்று முடித்தேன். பின் "ம் .எ .ம் மேல்நிலையைப்  பள்ளி " யில்  பணீரெண்டாம் வகுப்பு படித்து முடித்தேன் . அதன் பின் என் கல்லூரி படிப்புகளை "பண்ணாரி அம்மன் இன்ஸசிட்டியூட் ஆப் டேசனிலஜி " லின் தொடங்கினேன் . எனக்கு பிடித்த பிரிவில் "எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்" யில் படித்து கொண்டு இருக்கிறேன் . 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vinodhini_raja&oldid=2417495" இலிருந்து மீள்விக்கப்பட்டது