NIKHITA page's மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஏன் இத்தனை நாடுகள் புறக்கணிக்கின்றன..!!

1.நெதர்லாண்ட் மின்னனு வாக்குபதிவு எந்திரங்களை தடை செய்து விட்டது.

2.ஐயர்லேண்டு மூன்று ஆண்டுகள் சுமார் 51 மில்லியன் பவுண்டுகள் தொகையை ஆய்வுக்கு செலவிட்டு எந்திரங்களை காயிலான் கடைக்கு அனுப்பியது.

3.ஜெர்மணி இந்த மின்னனு வாக்கு எந்திரங்கள் சட்டத்திற்கு எதிரானவை என தடை செய்தது.

4.இதாலி இந்த வாக்கு எந்திரங்கள் வேண்டாம் என முடிவெடுத்தது.

5.அமெரிக்காவில் காலிபோர்னியா உள்ளிட்ட பல மாகானங்கள் இந்த எந்திரங்களை தடை செய்து காகித வாக்கு பதிவை தொடர்கிறார்கள், 6.உக்ரேன், வெனிசுயேலா, மாசிடேனியா என உலகின் பல நாடுகள் மின்னனு வாக்கு எந்திரங்களை தடை செய்து நீண்ட நாள் ஆச்சு.

7.இங்கிலாந்தும், பிரான்சும் இந்த மின்னனு வாக்கு எந்திரங்களை இது வரை ஒரு முறை குட பயன்படுத்தியதில்லை.

ஏன் இத்தனை நாடுகள் இந்த எந்திரங்களை தடை செய்தன, அல்லது ஏன் பல நாடுகள் ஒரு முறை கூட பயன்படுத்தவில்லை என்பதற்கான காரனங்களை நீங்கள் தான் அறிந்து கொள்ள வேண்டும்...!

மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒழிக்காத வரை மக்கள் விரோத அரசுகளை ஒருபோதும் ஒழிக்க முடியாது! 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Virudhai_Inbarajan&oldid=2200610" இலிருந்து மீள்விக்கப்பட்டது