விஷ்வஜித் புதுச்சேரியில் 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 நாளில் திரு. பார்த்தசாரதி , திருமதி . சந்திரா தம்பதியர்க்கு பிறந்தார் , விஷ்வஜித் தமிழ் , தெலுகு, பிரெஞ்சு , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் தெளிந்த அறிவும் ,ஆற்றலும் மிக்கவர் , பலகுரலில் பேசும் திறன் பெற்ற இவர் வானொலி மற்றும் தொலைகாட்சி தொகுபளராக புகழ் பெற்றார் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vishwajith33&oldid=1083930" இலிருந்து மீள்விக்கப்பட்டது