அறிமுகம்

தொகு

விசு கருணாநிதி, ஓர் எழுத்தாளர், பத்திரிகையாளர், கவிஞர், அறிவிப்பாளர், பாடலாசிரியர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பரிச்சியமிக்கவர்

தொழில்

தொகு

செய்தி ஆசிரியர்- தினகரன் வாரமஞ்சரி மற்றும் யாழ்.தினகரன் - இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்(ப.நே) தொகுப்பாளர் - இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம். இலங்கையின் அன்னை வானொலியான தென்றல் எப்.எம்மில் அறிவிப்பாளராகவும் கடமையாற்றுகிறார்.

பொழுதுபோக்கு

தொகு

கவிதை, கட்டுரை, சிறுகதை, விமர்சனம், நாடகம், பாடல், சினிமா பாடல்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Wisu_karrunanidi&oldid=2069557" இலிருந்து மீள்விக்கப்பட்டது