சமஸ் (எழுத்தாளர், பத்திரிகையாளர்)

தொகு
சமஸ்
பிறப்புதிசம்பர் 4, 1979 (1979-12-04) (அகவை 45)
மன்னார்குடி, தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியர்
கல்விபி.ஏ.
பணிபத்திரிகையாளர்
பணியகம்இந்தியன் இனி, தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறை
அறியப்படுவதுஎழுத்தாளர்
பெற்றோர்மு. சந்திரசேகரன், மு.இரா.மலர்க்கொடி
வாழ்க்கைத்
துணை
ரேகா
வலைத்தளம்
http://writersamas.blogspot.in/

சமஸ் (4 டிசம்பர் 1979) மன்னார்குடியில் பிறந்தவர்; ஒரு தமிழ் எழுத்தாளர், அரசியல் விமரிசகர், கட்டுரையாளர். இவருடைய எழுத்துகள் எந்தச் சார்பும் இல்லாத,வெளிப்படையான, கறாரான விமர்சனங்களை வெளியிடுபவை.

சமஸ் இணையதளம்

http://writersamas.blogspot.in/

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Writer_samas&oldid=1328140" இலிருந்து மீள்விக்கப்பட்டது