சீனிவாசன் இராமானுஜம் 1977 இல் செஞ்சி வட்டம் தென்பாலை கிராமத்தில் பிறந்தவர். தந்தை பெயர் இராமானுஜம். தாயார் இராதா. தந்தை ஆசிரியர். இவருக்கு ஒரு சகோதரர். ஒரு சகோதரி. இருவருமே மூத்தவர்கள். சாதாரண குடும்பம். தன் அனுபவங்களை இவரது ப்ளாக்கில் எழுதி வருகிறார். ஒரு நல்ல சினிமா எடுக்க வேண்டும் என்பது இவரது கனவு. ஆர்வம் : இலக்கியம், சினிமா. அனுபவம்: விகடனில் மாணவ பத்திரிகையாளனாகப் பணியாற்றியது(வருடம்: 2000) ப்ளாக்: http://writersrini.blogspot.com பிடித்த எழுத்தாளர்கள்/கவிஞர்கள்: கண்ணதாசன், அப்துல் ரகுமான், மு.மேத்தா, மனுஷ்ய புத்திரன்,பாலகுமாரன், கல்கி, சாரு நிவேதிதா, s ராமகிருஷ்ணன், ஜெயமோகன் என இந்த பட்டியல் நீளும்...

Srinivasan Ramanujam has become an entrepreneur in the year 2017 and he started Career Mudhra (https://careermudhra.in)and it serves for Software training and Placements.

He also started a Software development company called Mudhra Software. (https://mudhrasoftware.com)

He started another company for school students called Mudhra Academy (http://mudhracademy.com)

Soon he will launch his own page (http://writersrinivasan.com)

Facebook Page:

https://www.facebook.com/writersrinivasan?ref=bookmarks

Instagram Page:

https://www.instagram.com/writersrinivasan/

Linkedin Page:

https://www.linkedin.com/in/writersrinivasan/

YouTube Page:

https://www.youtube.com/channel/UCjDe_3SJXTocgLERspAS0fw


Author of the Book : The Power of Counselinghttps://www.amazon.in/Power-Counseling-Travel-Importance-Schools/dp/1642493279/ref=sr_1_1?dchild=1&keywords=the+power+of+counseling&qid=1593849067&sr=8-1

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Writersrinivasan&oldid=2994916" இலிருந்து மீள்விக்கப்பட்டது