சுருக்கம் தொகு

பாலமுரளி பிறந்த இடம் மதுரை, தமிழ்நாடு. தற்பொழுது சவுதிஅரேபியாயாவில் பணிசெய்து கொண்டு இருக்கிறார். மதுரை காமராசர் பல்கலைகழகத்தின் கீழ் உள்ள கல்லூரியில் இளங்கலை வணிகவியல் (2001 - 20004) பட்டம் பெற்றார். காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில் முதுநிலை வணிக மேலாண்மை பட்டம் (2007 - 2009) பெற்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Youngflute_getvim&oldid=2653024" இலிருந்து மீள்விக்கப்பட்டது