Zain~tawiki
Joined 18 பெப்பிரவரி 2010
M.ஷாமில் முஹம்மட் இலங்கையின் குறிப்பிடத்தக்க ஒரு சமூகவியல் , அரசியல் எழுத்தாளர்களில் ஒருவர். இவரின் ஆக்கங்கள் சமூக, அரசியல், இஸ்லாமிய ஆய்வுத்திறன் கொண்டவை , தமிழ் மொழி, ஆங்கில மொழி ஆகிய இரு மொழிகளிலும் இவரின் கட்டுரைகள் வெளியாகியுள்ளன இவர் தனது தனிப்பட்ட பார்வை மற்றும் அணுகுமுறை , மொழி நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார்.
ஒரு எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், அரசறிவியலாளர். என்று குறிபிடும் அளவுக்கு தனது ஆக்கங்களை தந்துள்ளார் தமிழ் மொழியினை தாய் மொழியாகக் கொண்டவர். தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்.
இவரின் ஆக்கங்கள் பல கட்டுரைகளாக தமிழ் , ஆங்கில மொழி இணையத்தளங்கள் , மற்றும் தமிழ் , ஆங்கில மொழி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன