தமிழ் எனது மூச்சு... அது இருக்கும் வரை... நானிருப்பேன் ...



                        மெல்லஇனி தமிழ்சாகும்
                        என்றுசொன்னவன் யாரடா ?...
                        செந்தமிழன் பிறந்தான்என்ற 
                        செய்தியைப்போய் கூறடா...

                        அண்டமே அழிந்தாலும் - என் 
                        கவிதைநூல் உயிர்வாழும்... 
                        அழிந்தவுலகில் மீண்டும்உயிர் - தோன்றி
                        வந்தாலும் இதைக்காணும்...
                                           - என்றும் எழுத்தாணி முனையில் ...
                                                   செந்தமிழ் தாசன்

வணக்கம்

தொகு

வணக்கம் கவிஞர் திரு செந்தமிழ்தாசன். தங்களை தமிழ் விக்கிப்பீடியாவிற்கு அழைப்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். தாங்கள் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத விரும்பினால் விக்கிப்பீடியா:முதல் கட்டுரை என்றப் பக்கத்தில் இருந்து தொடங்களாம். மற்ற பயனர்கள் எந்தக் கட்டுரைகளை தற்போது எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்று காண அண்மைய மாற்றங்கள் பக்கத்திற்குச் செல்லவும். நன்றி. --இராச்குமார் (பேச்சு) 09:28, 15 சூலை 2012 (UTC)Reply