பயனர் பேச்சு:கவி400/மணல்தொட்டி
கவி விடு தூது நூலிற்கான இறுதி செய்யப்பட்ட அட்டைப் படம். இதை தாங்கள் தங்களது சமூக வலைத் தள பக்கங்களில் பகிரலாம்.
முதல்வரிடம் தூது செல்ல வாரீர்!!!
தொகுவணக்கம் கவிப்பெருந்தகைகளே...! இன்று வரை 79 கவிஞர்கள் கவி விடு தூது நூலிற்கு நூலாசிரியர்களாக இணைந்துள்ளனர். தமிழகத்தின் முதல்வராக யார் இருந்தாலும் அவர்களுக்குதான் நாம் கவிதை வழி தூது அனுப்புகிறோம் என்பதால் இது அரசியல் கட்சி சார்ந்த நூல் அல்ல. அரசியல் கட்சி சார்ந்த நூல்... என்ற எண்ண ஓட்டத்தில் இருப்பவர்கள் தங்களது நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டு இந்த நூலில் இணைந்திடுக. யாரோ எங்கோ சிலர் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றினார்கள்.. அதனால் பணம் கட்டி நூலில் பங்கேற்பதில்லை எனும் நிலைப்பாட்டோடு இருக்கும் கவிஞர்களே...! நாம் அவ்வாறு அதிக தொகை வாங்குவதில்லை.100 முதல் 300 ரூபாய்க்குள், ஒரு நூலிற்கான தொகையினை மட்டுமே பெற்றுக் கொண்டு, அப் பணத்திற்கேற்ற நூலினை மட்டுமே உங்களிடம் தருவதில்லை... இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய புத்தகக்காட்சியான சென்னைப் புத்தகக் காட்சி மேடையில் ஏற்றி சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் உங்கள் பெயரினை எடுத்துரைத்து அந்த நூலினை உங்களை வைத்தே வெளியிட்டு பின் நூலினைத் தங்களிடம் ஒப்படைக்கிறோம். விழா மேடை செலவிற்கு என்றோ..விழாவின் இதர செலவுகளுக்கு என்றோ நாம் காசு கேட்பதில்லை. நாம் ஏமாற்றுவதில்லை. நீங்கள் 100 ரூ செலுத்தினால் அதை விட கூடுதலான பலனையே கவிஞர்கள் பெறுமாறு அனைத்து முயற்சிகளும் கவிஞர்களின் நலனுக்காகவே முன்னெடுத்து வருகிறோம். கவி விடு தூது எனும் நூல் மிகவும் சிறப்பிற்குரிய நூல்.ஏனெனில் கவிஞர்களையும் முதல்வரையும் இணைக்கும் பாலமாக அமைய இருக்கின்ற நூல். முதல்வரை நேரில் சந்தித்து ஒப்படைக்க இருக்கின்ற நூல். நூலினைப் பெற்றுக் கொள்ள விழாவில் பங்கேற்க அழைக்கலாமா என்று கூட ஆலோசித்து வருகிறோம். மேலும் கவிஞர்கள் நலன் சார்ந்து பல முன்னெடுப்புகளை எடுக்க உள்ளோம். தனிமரம் தோப்பாகாது என்பதை உணர்ந்து கவிதை எழுதும் ஆற்றல் பெற்றுள்ள தமிழ்த்தாயின் குழந்தைகளாகிய கவிஞர்கள் ஒருவர் கூட இந்த நூலில் விடுபட்டு தமிழ் நாட்டின் கவிஞர்களின் எண்ணிக்கையினைக் குறைத்து விடாது தமிழின் வளர்சிக்கும், சமூகத்தின் மலர்சிக்கும் முக்கியமானவர்களாக இப் புவியில் இடம் பிடித்து பெரும் புகழும் செல்வமும் அடைய இந்த வாய்ப்பினைக் கை விட்டு, வரலாற்று பிழை செய்திட வேண்டாமென தமிழன்புடன் கேட்டுக்கொள்கிறோம். குழுவில் இல்லாத கவிஞர்களையும் இணைத்து பயனடைய வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி
வரலாற்று சிறப்பிற்குரிய கவி விடு தூது நூலில் நூலாசிரியராக இணைந்துள்ள 80 கவிஞர்கள் பட்டியல் இதோ...
8 பாவலர் தங்க ஆரோக்கியதாசன் 15 பாவலர் தி புருஷோத்தமன் (எ) நன்னாடன் 18 பாவலர் ஆ சின்னச்சாமி 76 கவிஞர் டெய்சி ஜோசப்ராஜ் 78 பாவலர் பாக்யாசிவக்குமார் 95 பாவலர் கவி செல்ல ராசேந்திரன் 97 பாவலர் நிலவை கி தினகரன் 99 கவிஞர் தே குருபாரதி 105 பாவலர் கவியன்பன் கலாம் 117 பாவலர் ரோஹிணி 120 பாவலர் ஆமூர் செ குணசேகரன் 127 பாவலர் ஹேமாவதி எமரோஸ் 130 பாவலர் ரா சாமுவேல் முத்தையாராஜ் 135 பாவலர் விக்னேஷ் கலியமூர்த்தி 136 பாவலர் யேசுராஜ் 142 பாவலர் ஹரி ருத்ரன் 147 கவிஞர் எஸ் வெங்கடேசன் 151 கவிஞர் ரஞ்ஜினி கந்தசாமி 156 பாவலர் தாராமதன் 157 பாவலர் ஜாய்ராம் 160 பாவலர் அ அந்தோனத் 163 பாவலர் ஸ்ரீபிரியா ராஜகோபாலன் 164 பாவலர் சொ நே அன்புமணி 173 பாவலர் வெ தயாளன் 174 பாவலர் சேலம் எஸ் தாரா 185 பாவலர் தீந்தமிழன் 189 பாவலர் சுலைஹா ரபீக் 198 பாவலர் சோலை எழிலன் 207 பாவலர் கவிதா விலாசம் பாபு 215 பாவலர் செல்வமணி கருப்பையா 243 பாவலர் கிரு இரவி 255 பாவலர் கடத்துர் ஜெயராமன் 257 பாவலர் ச பொன்ராஜ் 260 பாவலர் வெ நீலமேகம் 269 கவிதாயினி ச கலைச்செல்வி 271 பாவலர் கமலாபார்த்தசாரதி 284 பாவலர் செ கலைவாணி 303 பாடலாசிரியர் மாருதி சுப்பாராவ் 307 பாவலர் சுப்பிரமணிய சக்தி 313 பாவலர் சி செல்வி 320 மருத்துவர் மகேந்திரன் 322 முனைவர் இராம வேதநாயகம் 324 பாவலர் நல ஞானபண்டிதன் 330 பாவலர் அ ராஜுகருப்பஞ்செட்டி 331 பாவலர் செங்கிஸ்கான் 337 பாவலர் ரா ந ஜெயராமன் ஆனந்தி 348 பாவலர் நிலா 354 படைக்களப் பாவலர் துரை மூர்த்தி 359 பாவலர் கு கணேசன் 378 முனைவர் தே செந்தமிழ்ச்செல்வன் 387 கவிஞர் பாரதிமுருகன் 393 பாவலர் சங்கரபெரியசாமி 396 பாவலர் பொன் ஜோசப் 400 பாவலர் செ.பா.சிவராசன் 403 பாவலர் தினேஷ்கண்ணா 422 பாவலர் ரேவதி சத்தியமூர்த்தி 443 பாவலர் குமரித்தோழன் 452 பாவலர் தே நா சிவக்குமார் 456 பாவலர் செல்வராஜ் ராமன் 472 கவிஞர் ரா பிரேம் சுரேஷ் 476 பாவலர் சீ.ல.நா.மூர்த்தி 477 முனைவர்.ஞான.அமரேசன் 510 பாவலர் பூவை. சு. செயராமன் 575 பாவலர் பொன்இதழ் பிரபுலிங்கம் 594 பாவலர் தா.தெய்வானை 597 பாவலர் செல்வி கே சி ஜெயலட்சுமி 603 பாவலர் ரா ராஜதிலகம் 625 முனைவர் சிவசங்கரி 629 பாவலர் ச. க. பூபதிதாசன் 631 பாவலர் நாகநந்தினி 632 பாவலர் நீலாசுபாஷ் 640 கவிஞர் லதா சிவானி 648 கவிஞர் அ.சக்திவேல் 651 கவிஞர் ரா.ரவிச்சந்திரன் 652 கவிஞர் ஜோ. முத்து வேல் 653 கவிஞர் அசோக் 658 கவிஞர் முத்து ஜீவானந்தன் 659 கவிஞர் அ. செல்வராஜ் 660 கவிஞர் பா சுரேஷ் பாபு 661 கவிஞர் அசோக் சித்து. கவி400 (பேச்சு) 11:42, 29 மே 2024 (UTC)
கவிஞர்களுக்காக கவிஞர்களால்
தொகுகன்னியாகுமரி மாவட்டம்,மங்கலக்குன்று எனும் கிராமத்தில் நமது கவிநானூறு அலுவலகம் (16-07-2024) தொடங்கப்பட்டுள்ளது. கவி விடு தூது நூலின் வடிவமைப்பு முதல் பணியாக இந்த அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
1. புதிதாக நூலினைப் படைக்க விரும்பினால் இந்த அலுவலகத்திற்கு வந்து படைக்கும் வகையில் அமைதியான சூழல் உள்ளது.
2. ஏற்கனவே எழுதி வைத்திருப்பவற்றை தட்டச்சு செய்து நூலாக வடிவமைக்கும் வகையில் கவிஞர்களுக்கு கணினி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
3. கவிஞர்கள் நூல்களை ஆய்வு செய்யவும், புதிய நூல்களுக்கு மேற்கோள்களை எளிதாக எடுக்கும் வகையிலும் நூலக வசதியும் உள்ளன. இந்த நூலகம் கவிநானூறு குழுவில் பயணித்து வரும் கவிஞர்களது நூல்களின் சேமிப்பகமாகவும் செயல்பட உள்ளது.
3. கவி நானூறு கலைக்கூடத்தின் ஸ்கிரிப்ட் எழுதுதல், தட்டச்சு செய்தல் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளன.
4. நவீன சிறப்பு மென்பொருள்கள் கொண்ட கணினி வசதியுடன் உள்ளதால் வீடியோ எடிட்டிங் பணிகள் இங்கு நடைபெற உள்ளன.
5. நமது கவிநானூறு கலைக்கூடம் தயாரிக்கும் குறும்படம் /திரைப்படங்களை திரையிட்டுப் பார்க்க புரொஜக்டர், திரை வசதிகள், சிறந்த ஆடியோ வசதிகள் உள்ளன.
6. கவிஞர்களுடன் பேட்டி, நூல் ஆய்வு , கவிதை ஆய்வு செய்து நமது கவிநானூறு என்ற யூடியூப் சேனலில் வீடியோக்களை வெளியிட , அவ் நிகழ்வுகளை படம் பிடிக்கும் கருவிகள் மற்றும் படமாக்க ஸ்டுடியோ வசதி உள்ளன.
கவிஞர்கள் இச்சேவைகளை எவ்வித கட்டணமுமின்றி , 9445473609 என்ற புலன எண்ணின் மூலம் அனுமதி பெற்று அமைதியான முறையில் எவ்வித கட்டணமுமின்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.
அனைத்து சேவைகளையும் பயன்படுத்துவதற்கான குறைந்த பட்ச தகுதி , கவி நானூறு குழு முன்னெடுத்துள்ள கவி நானூறு அல்லது ஐந்திணை இருநூற்றைம்பது அல்லது கவி விடு தூது என ஏதேனும் ஒரு நூலில் நூலாசிரியராக இணைந்திருக்க வேண்டும். கவி400 (பேச்சு) 04:45, 18 சூலை 2024 (UTC)