வாருங்கள்!

வாருங்கள், கவி400, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- ஜெயரத்தின மாதரசன் (பேச்சு) 03:47, 7 மார்ச்சு 2024 (UTC)Reply

கவி விடு தூது

தொகு

சமூகக் கேட்டை கவியால் முதல்வருக்கு தூதாய் அனுப்பிட உருவாகி வரும் உயிர் நூலில் உறுப்பாய் இணைந்திட்ட நூலாசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகள். கவிஞனாய் நானும் இருக்கிறேன் என்றே தன் இருப்பை சமூகத்திற்கு காட்டியுள்ள உங்களை சமூகம் என்றும் நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.

105	பாவலர்  கவியன்பன் கலாம் 
136	பாவலர் யேசுராஜ்
163	பாவலர்  ஸ்ரீபிரியா ராஜகோபாலன் 173	பாவலர் வெ தயாளன் 

271 பாவலர் கமலாபார்த்தசாரதி 284 பாவலர் செ கலைவாணி 330 பாவலர் அ ராஜுகருப்பஞ்செட்டி 443 பாவலர் குமரித்தோழன் 456 பாவலர் செல்வராஜ் ராமன் 476 பாவலர் சீ.ல.நா.மூர்த்தி 603 பாவலர் ரா ராஜதிலகம் 631 பாவலர் நாகநந்தினி கவி400 (பேச்சு) 15:25, 8 மே 2024 (UTC)Reply

கவி விடு தூது

தொகு

முதல்வரிடம் கொண்டு சேர்க்க இருக்கும் கவி விடு தூது நூலின் எழுத்து/கருத்துப் பிழைகளை தகுந்த முறையில் சரிபார்த்து தரமான நூலாக அமைத்திட "ஆசிரியர் குழுவில்" இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் தங்களது விருப்பத்தினை 9445473609 என்ற பகிரிக்கு தனது சுய குறிப்பு,புகைப்படத்துடன் 12-05-2024 -ற்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி கவி400 (பேச்சு) 15:26, 8 மே 2024 (UTC)Reply

கவி, கவிதை, முதல்வர்

தொகு

முதல்வரிடம் தூது கவிதை எழுதி கவிஞர் பங்கேற்க அழைக்கிறோம். கவி விடு தூது ....... கவி விடு தூது நூலிற்கு அனுப்பப்படும் கவிதைகள் எத்தனை வரிகள் இருக்க வேண்டும்..?

24 வரிகளுக்குள்


கவி விடு தூது நூலிற்கு படைக்கப்படும் கவிதையில் ஒரு வரியில் எத்தனை சீர்கள் இடம் பெற வேண்டும் என ஏதேனும் அளவு உள்ளதா..?

இல்லை. அதிக சீர்களோடு கவிதை அமைக்கப்பட்டிருந்தால் அதிகப்படியாக இருக்கும் சீர்கள் அடுத்த வரிக்காக மாற்றப்படும்.

தலைப்பு கவி விடு தூது என்றே இருக்க வேண்டுமா? அல்லது வேறு தலைப்பிலும் கவி வரையலாமா. உதாரணமாக "கண்ணீர் விடு தூது" "மரம் விடு தூது" அப்படி தலைப்புகளில் இருக்கலாமா..?

"கவி விடு தூது" என்பது கவிஞர்கள் தம் தம் கவிதையினால் முதல்வருக்கு அனுப்பும் தூது. கவி விடு தூது என்பது நூலிற்கான தலைப்பே தவிர கவிதைகளுக்கான தலைப்பு அல்ல. நாம் தூது அனுப்புவது கவிதையைத்தான். கவிதையை தூது அனுப்புவதால்தான் கவி விடு தூது. நீங்கள் கேட்ட படி "கண்ணீர் விடு தூது" "மரம் விடு தூது" ஆகிய தலைப்புகளில் கவிதை எழுதும் போது, தூதாக வேறு வேறு பொருள்கள் ஏவப்படுவதால் நூலின் இலக்கு மாற வாய்ப்புள்ளது.


கவி விடு தூது நூலிற்கு படைக்கப்படும் கவிதைகள் மரபில்தான் இருக்க வேண்டுமா..? புதுக்கவிதைகள் ஏற்றுக்கொள்ளப்படுமா..?

இதற்கு முன்பு நாம் வெளியிட்டிருந்த ஐந்திணை இருநூற்றைம்பது நூலில், புதுக்கவிதை எழுதுபவர்கள் பங்கு பெற இயலவில்லை என்பதால் கவி விடு தூது நூலிற்கு படைக்கப்படும் கவிதைகள் புதுக்கவிதைகளாக இருப்பினும் ஏற்றுக் கொள்ளப்படும்.


மரபில் எழுத ஆவல். எழுதி பழக்கமில்லை. இலக்கண விதிகளும் அதிகமாக தெரியாது... என் ஆவல் நிறைவேறுமா..?

நிச்சயமாக நிறைவேறும். அவலோகிதம் என்ற மென்பொருள் உங்களுக்கு உதவி செய்யும்.

இந்த நூலில் கவிஞர்களது அடையாள எண் மாறுமா..? கவிநானூறு குழுவில் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் எண் நிரந்தரமானது. நூலுக்கு நூல் மாறாது.

இந்த நூலினைப் பற்றி கூறுங்களேன்..? இது ஒரு தூது வகையிலான இலக்கியம். மன்னராட்சியில் மன்னர்கள் ஆண்டனர் என்பதால் முன்னர் மன்னருக்கு தூது அனுப்பப் பட்டது. இப்போதைய மக்களாட்சியில் முதல்வரே நம்மை ஆழ்வதால் முதல்வருக்கு நாம் தூது அனுப்புகிறோம்.


எந்த கருப்பொருளை மையமாக வைத்து எழுதுவது..? உதாரணம் ஒன்று குழுவில் பகிருங்களேன். சமூகப் பிரச்சினைகளை கருப்பொருள்களாக வைத்து எழுதலாம். கவிதைகள் கிடைக்கப்பெற்றதும் உதாரண கவிதை ஒன்று ஆசிரியர் பெயருடன் குழுவில் பகிரப்படும்.(உதாரண கவிதை எழுதி அனுப்ப விருப்பம் உள்ளவர்கள் அனுப்பலாம். தங்களது கவிதையினை உதாரணமாகக் கொண்டு பல கவிஞர்கள் எழுதுவார்கள் என்பதால் கவிதையின் தரமும்,கருத்தும் மிகவும் சிறப்பாக அமைவின் சிறப்பு)

கவி விடு தூது நூலிற்கு ஆசிரியர்கள் எத்தனை பேர் என இடவில்லையே..?

எத்தனை பேர் கவிதைகள் அனுப்பி இணைகிறார்களோ அத்தனைபேருமே இந்த நூலிற்கான நூலாசிரியர்களே.

முதல்வருக்கு தூது என்கிறீர்களே... நாம் விடும் தூது அவரிடம் சென்று சேருமா என்பதை கூறுங்கள்?

ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிஞர்கள் இந்த நூலிற்கு நூலாசிரியர்களாக இணைந்தால், அவர் கரங்களில் கொண்டு சேர்ப்பதில் சிரமம் இருக்காது. எப்பாடு பட்டேனும், நூல் வெளியிட்ட பிறகு அல்லது நூல் வெளியிடும் முன் அவர் கரங்களில் சேர்க்கப்படும்.

எத்தனை ரூபாய் என்று சொல்லுங்கள் அனுப்பி வைக்கிறேன். ஜீ பே செய்யலாமா..?

முதலில் கவிதையினை அனுப்பி நூலில் இடம் பிடியுங்கள். ஒரு நூலிற்கான விலையினை மட்டும் விழாவுக்கு சிறிது நாட்களுக்கு முன்னர் அனுப்பி வைக்க கூறும் போது அனுப்பி வைத்தால் போதும்.

நாங்கள் ஏதேனும் வகையில் உங்களுக்கு உதவ முடியுமா..? உங்களுக்கு என்பது தவறு. நமக்கு என மாற்றிக் கொள்ளுங்கள். முடியும். குழுவில் பகிரப்படும் செய்திகளுக்கு குறியீடு வழங்குங்கள். இதை குழுவில் உள்ள அனைவரும் பழக்கமாக்குங்கள். நீங்கள் யார் யாரெல்லாம் இந்த செய்தியை அறிந்திருக்கிறீர்கள் என்பதை நாம் அறியவும், அச்செய்திக்கான ஆதரவு நிலைப்பாட்டினை அறிந்து கொள்ளவும், அதைப் பார்க்கும் பிற கவிஞர்களுக்கு ஓர் உத்வேகத்தை ஊட்டவும் நீங்கள் வழங்கும் குறியீடுகள் உதவும். உங்களுக்குத் தெரிந்த கவிஞர்களையும் இதில் இணைப்பதன் மூலம் நாம் அனைவருமாய் நமது குழுவை வளர்த்தெடுத்து தமிழுக்கும் தமிழ் சமூகத்திற்கும் உதவலாம்.


ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட கவிதைகளை அனுப்பலாமா..?

நீங்கள் எத்தனை கவிதைகள் அனுப்பினாலும் ஒரே ஒரு கவிதை மட்டுமே தேர்வு செய்யப்பட்டு நூலில் இணைக்கப்படும்.


கவி விடு தூது நூலிற்கு கவிதைகளை அனுப்ப கடைசி நாள் எப்போது..?

இந்த மாதம் கடைசி, அதாவது மே 31

வணக்கம் கவிப்பெருந்தகைகளே...! இன்று வரை 79 கவிஞர்கள் கவி விடு தூது நூலிற்கு நூலாசிரியர்களாக இணைந்துள்ளனர். தமிழகத்தின் முதல்வராக யார் இருந்தாலும் அவர்களுக்குதான் நாம் கவிதை வழி தூது அனுப்புகிறோம் என்பதால் இது அரசியல் கட்சி சார்ந்த நூல் அல்ல. அரசியல் கட்சி சார்ந்த நூல்... என்ற எண்ண ஓட்டத்தில் இருப்பவர்கள் தங்களது நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டு இந்த நூலில் இணைந்திடுக. யாரோ எங்கோ சிலர் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றினார்கள்.. அதனால் பணம் கட்டி நூலில் பங்கேற்பதில்லை எனும் நிலைப்பாட்டோடு இருக்கும் கவிஞர்களே...! நாம் அவ்வாறு அதிக தொகை வாங்குவதில்லை.100 முதல் 300 ரூபாய்க்குள், ஒரு நூலிற்கான தொகையினை மட்டுமே பெற்றுக் கொண்டு, அப் பணத்திற்கேற்ற நூலினை மட்டுமே உங்களிடம் தருவதில்லை... இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய புத்தகக்காட்சியான சென்னைப் புத்தகக் காட்சி மேடையில் ஏற்றி சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் உங்கள் பெயரினை எடுத்துரைத்து அந்த நூலினை உங்களை வைத்தே வெளியிட்டு பின் நூலினைத் தங்களிடம் ஒப்படைக்கிறோம். விழா மேடை செலவிற்கு என்றோ..விழாவின் இதர செலவுகளுக்கு என்றோ நாம் காசு கேட்பதில்லை. நாம் ஏமாற்றுவதில்லை. நீங்கள் 100 ரூ செலுத்தினால் அதை விட கூடுதலான பலனையே கவிஞர்கள் பெறுமாறு அனைத்து முயற்சிகளும் கவிஞர்களின் நலனுக்காகவே முன்னெடுத்து வருகிறோம். கவி விடு தூது எனும் நூல் மிகவும் சிறப்பிற்குரிய நூல்.ஏனெனில் கவிஞர்களையும் முதல்வரையும் இணைக்கும் பாலமாக அமைய இருக்கின்ற நூல். முதல்வரை நேரில் சந்தித்து ஒப்படைக்க இருக்கின்ற நூல். நூலினைப் பெற்றுக் கொள்ள விழாவில் பங்கேற்க அழைக்கலாமா என்று கூட ஆலோசித்து வருகிறோம். மேலும் கவிஞர்கள் நலன் சார்ந்து பல முன்னெடுப்புகளை எடுக்க உள்ளோம். தனிமரம் தோப்பாகாது என்பதை உணர்ந்து கவிதை எழுதும் ஆற்றல் பெற்றுள்ள தமிழ்த்தாயின் குழந்தைகளாகிய கவிஞர்கள் ஒருவர் கூட இந்த நூலில் விடுபட்டு தமிழ் நாட்டின் கவிஞர்களின் எண்ணிக்கையினைக் குறைத்து விடாது தமிழின் வளர்சிக்கும், சமூகத்தின் மலர்சிக்கும் முக்கியமானவர்களாக இப் புவியில் இடம் பிடித்து பெரும் புகழும் செல்வமும் அடைய இந்த வாய்ப்பினைக் கை விட்டு, வரலாற்று பிழை செய்திட வேண்டாமென தமிழன்புடன் கேட்டுக்கொள்கிறோம். குழுவில் இல்லாத கவிஞர்களையும் இணைத்து பயனடைய வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி

வரலாற்று சிறப்பிற்குரிய கவி விடு தூது நூலில் நூலாசிரியராக இணைந்துள்ள 80 கவிஞர்கள் பட்டியல் இதோ...

8 பாவலர் தங்க ஆரோக்கியதாசன் 15 பாவலர் தி புருஷோத்தமன் (எ) நன்னாடன் 18 பாவலர் ஆ சின்னச்சாமி 76 கவிஞர் டெய்சி ஜோசப்ராஜ் 78 பாவலர் பாக்யாசிவக்குமார் 95 பாவலர் கவி செல்ல ராசேந்திரன் 97 பாவலர் நிலவை கி தினகரன் 99 கவிஞர் தே குருபாரதி 105 பாவலர் கவியன்பன் கலாம் 117 பாவலர் ரோஹிணி 120 பாவலர் ஆமூர் செ குணசேகரன் 127 பாவலர் ஹேமாவதி எமரோஸ் 130 பாவலர் ரா சாமுவேல் முத்தையாராஜ் 135 பாவலர் விக்னேஷ் கலியமூர்த்தி 136 பாவலர் யேசுராஜ் 142 பாவலர் ஹரி ருத்ரன் 147 கவிஞர் எஸ் வெங்கடேசன் 151 கவிஞர் ரஞ்ஜினி கந்தசாமி 156 பாவலர் தாராமதன் 157 பாவலர் ஜாய்ராம் 160 பாவலர் அ அந்தோனத் 163 பாவலர் ஸ்ரீபிரியா ராஜகோபாலன் 164 பாவலர் சொ நே அன்புமணி 173 பாவலர் வெ தயாளன் 174 பாவலர் சேலம் எஸ் தாரா 185 பாவலர் தீந்தமிழன் 189 பாவலர் சுலைஹா ரபீக் 198 பாவலர் சோலை எழிலன் 207 பாவலர் கவிதா விலாசம் பாபு 215 பாவலர் செல்வமணி கருப்பையா 243 பாவலர் கிரு இரவி 255 பாவலர் கடத்துர் ஜெயராமன் 257 பாவலர் ச பொன்ராஜ் 260 பாவலர் வெ நீலமேகம் 269 கவிதாயினி ச கலைச்செல்வி 271 பாவலர் கமலாபார்த்தசாரதி 284 பாவலர் செ கலைவாணி 303 பாடலாசிரியர் மாருதி சுப்பாராவ் 307 பாவலர் சுப்பிரமணிய சக்தி 313 பாவலர் சி செல்வி 320 மருத்துவர் மகேந்திரன் 322 முனைவர் இராம வேதநாயகம் 324 பாவலர் நல ஞானபண்டிதன் 330 பாவலர் அ ராஜுகருப்பஞ்செட்டி 331 பாவலர் செங்கிஸ்கான் 337 பாவலர் ரா ந ஜெயராமன் ஆனந்தி 348 பாவலர் நிலா 354 படைக்களப் பாவலர் துரை மூர்த்தி 359 பாவலர் கு கணேசன் 378 முனைவர் தே செந்தமிழ்ச்செல்வன் 387 கவிஞர் பாரதிமுருகன் 393 பாவலர் சங்கரபெரியசாமி 396 பாவலர் பொன் ஜோசப் 400 பாவலர் செ.பா.சிவராசன் 403 பாவலர் தினேஷ்கண்ணா 422 பாவலர் ரேவதி சத்தியமூர்த்தி 443 பாவலர் குமரித்தோழன் 452 பாவலர் தே நா சிவக்குமார் 456 பாவலர் செல்வராஜ் ராமன் 472 கவிஞர் ரா பிரேம் சுரேஷ் 476 பாவலர் சீ.ல.நா.மூர்த்தி 477 முனைவர்.ஞான.அமரேசன் 510 பாவலர் பூவை. சு. செயராமன் 575 பாவலர் பொன்இதழ் பிரபுலிங்கம் 594 பாவலர் தா.தெய்வானை 597 பாவலர் செல்வி கே சி ஜெயலட்சுமி 603 பாவலர் ரா ராஜதிலகம் 625 முனைவர் சிவசங்கரி 629 பாவலர் ச. க. பூபதிதாசன் 631 பாவலர் நாகநந்தினி 632 பாவலர் நீலாசுபாஷ் 640 கவிஞர் லதா சிவானி 648 கவிஞர் அ.சக்திவேல் 651 கவிஞர் ரா.ரவிச்சந்திரன் 652 கவிஞர் ஜோ. முத்து வேல் 653 கவிஞர் அசோக் 658 கவிஞர் முத்து ஜீவானந்தன் 659 கவிஞர் அ. செல்வராஜ் 660 கவிஞர் பா சுரேஷ் பாபு 661 கவிஞர் அசோக் சித்து.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:கவி400&oldid=4025146" இலிருந்து மீள்விக்கப்பட்டது