பயனர் பேச்சு:செல்வா/மீன்

சென்னைப் பல்கலைக் கழக அகராதியில் இருந்து எடுக்கப்பட்ட மீன் பெயர்கள்

தொகு

அறிவியல் பெயருடன் கூடியவை

தொகு
  • அள்ளாத்தி aḷḷātti , n. Big-eyed herring, silvery, Elops saurus; மீன் வகை.
  • ஆற்றுவாளை āṟṟu-vāḷai , n. < id. +. A fresh-water fish, Wallago attu; ஏரிவாளை மீன். (W.)
  • ஆனைவணங்கி āṉai-vaṇaṅki ஆனைவாயன்கற்றலை āṉai-vāyaṉ-kaṟ- ṟalai, n. < id. +. 1. A greyish marine fish, Umbrina macroptera; ஆனைக்கற்றலை மீன். 2. A silvery marine fish, Sciaena vogleri; பொரு வாக்கற்றலைமீன்
  • இரத்தசூறை iratta-cūṟai , n. < id. +. Greyish tunny, Thynnus macropterus; மீன் வகை.
  • உழுவை uḻuvai , n. 1. A green seafish, Gobius ornatus; ஒருவகை மீன். (சூடா.) 3. A brown fresh-water fish. See நல்லதண்ணுழுவை. 4. A yellowish fish, found in fresh and back-waters. 5. A sea- fish. See தும்பில
  • குண்டலவுழுவை kuṇṭala-v-uḻuvai , n. < id. +. A fish found in fresh water and in back- waters, yellowish, Gobius straitus; நன்னீரிலும் கழியிலும்வாழும்.
  • நல்லதண்ணுழுவை nalla-taṇ-ṇ-uḻuvai , n. < id. +. River gobius, a brown fresh-water fish, fawn colour, attaining 1½ in. in length, Gobious giuris; 1½ அங்குலம்வரை வளரக்கூடிய ஆற்றுமீன்வகை.
  • ஊசிக்கழுத்தி ūci-k-kaḻutti , n. < ஊசி¹ +. A marine fish, long-nosed yellowish green, Belone strongylura; கொக்கு மீன்.
  • ஊடான் ūṭāṉ , n. cf. ஊடன். 1. A marine fish, silvery; Gerres filamentosus; ஊடக மீன். 2. A marine fish, silvery, Pristipoma furcatum; கடல்மீன்வகை.
  • ஏமங்கோலா ēmaṅ-kōlā , n. 1. Peacock- fish, grey, Histiophorus immaculatus; மயில் மீன். 2. A sword-fish, greyish, Histiophorus breviostris; ஒரு கடல்மீன்.
  • ஒட்டுக்கணவாய் oṭṭu-k-kaṇavāy , n. Species of cuttlefish, Octapis vulgaris; மீன் வகை. (W.)
  • ஓலைவாளை ōlai-vāḷai : , n. < id. +. 1. Cutlas-fish, silvery, Trichiurus savala; வாளைமீன் வகை. ஓலைவாளைக்கருவா டுண்டக்கால் (பதார்த்த. 926). 2. Cutlas-fish, greyish, Trichiurus hanmela; சாவாளை மீன்.
  • கடற்குதிரை kaṭaṟ-kutirai , n. < id. +. 1. Sea-horse, greyish, attaining one ft. in length, Hippocampus guttalatus; ஒருவகைச் சிறுகடல் மீன். (W.) 2. Pipe-fish, light brown, body scarcely deeper than broad, Syngnattus serrattus; மீன்வகை.
  • கடிச்சைமீன் kaṭiccai-mīṉ , n. < கடிச்சை¹ +. A sea-fish, grayish, with black blotches on its sides, attaining 16 in. in length, Pristipoma maculatum; கடல்மீன்வகை. (W.)
  • கருங்கற்றலை karu-ṅ-kaṟṟalai : , n. < id. +. 1. Umbrine, dark brown or coppery, attaining 9 in. in length, Umbrina dussumieri; கடல்மீன் வகை. 2. A Sea-fish, silvery, attaining at least 3 ft. in length, Sciaena albida; வெள்ளைக்கற்றலை மீன்.
  • கருந்தும்பி karu-n-tumpi : , n. < id. +. 1. A sea-fish, red, attaining 14 in. in length, Pterois milis; கடல்மீன்வகை. 2. A sea-fish, brownish black, Gymnapistus niger; கடல்மீன்வகை.
  • கல்நவரை kal-navarai , n. < கல் +. A sea- fish, purple red, attaining at least 16 in. in length, Upeneus indicus; கடல்மீன்வகை.
  • கொய்² koy , n. < U. khowai. A fresh-water fish, rifle-green, attaining 8½ in. in length, Anabas scandens; எட்டரை அங்குலம் நீளமுள்ளதும் நன்னீரில் வாழ்வதும் பசியநிறத்ததுமான மீன்வகை.
  • தும்பிலி tumpili , n. cf. தும்பி². A sea-fish, brownish grey, attaining at least 1 ft. in length, Saurida tumbil; ஓரடிக்குமேல் வளரக் கூடியதும் கருஞ்சாம்பல்நிற முள்ளதுமான கடல்மீன் வகை.
  • மோனவரால் mōṉa-varāl : (page 3388) prob. id. +. Sand eel, brownish or greenish, attaining 15 in. in length, Rhynchobdella aculeata; கபிலம் அல் லது பச்சைநிறமுள்ளதும் 15 அங்குல நீளம் வளர் வதுமான சேற்றுவரால் மீன்.
  • வவ்வால் vavvāl :Pomfret, sea-fish, Stramatovsparu; மீன் வகை.
  • வாள்மீன் vāḷ-mīṉ , n. < id. + மீன்². Sword fish. See ஏமங்கோலா, 2.
  • வெண்ணெய்ச்சுறா veṇṇey-c-cuṟā : Malabar shark, deep greyish brown shot with purple, attaining 20 in. in length, Callichorous malabaricus; சாம்பல்நிறத்தோடு சிவப்பு நிறமுள்ளதும் இருபதங்குலநீளம் வளர்வதுமான மீன் வகை.
  • வெண்ணெய்ப்பாரை veṇṇey-p-pārai : n. prob. id. +. 1. Horse-mackerel, greyish, attaining 1 ft. in length, Caranx ire; சாம்பல் நிறமுள்ளதும் ஓர் அடி நீளம் வளர்வதுமான மீன் வகை.

அறிவியல் பெயர் தெரியாதவை

தொகு
  • அயிலை ayilai , n. < அயில்-. cf. அயிரை. A fish, as edible; ஒரு மீன். அயிலை துழந்த வம்புளி (அகநா. 60).
  • எறியால் eṟiyāl , n. A kind of fish; மீன் வகை. (சங். அக.)
  • யானைமீன் yāṉai-mīṉ , n. < id. + மீன்². 1. A very large fish; பெருமீன்வகை. (பிங்.) 2. A kind of whale; திமிங்கிலவகை. (தக்கயாகப். 384, உரை.)
  • வகுலி vakuli , n. Fish; மீன். வாரியுட் பய மிலாது திரியுஞ்சில் வகுலி போன்று (வரத. பாகவத. நரசிங்க. 234). (நாமதீப. 269.)
  • அசறை acaṟai , n. cf. அசரை. Loach; அயிரை மீன். (W.)
  • அறிசா aṟicā , n. A kind of fish; ஒருவகை மீன். (சங். அக.)
  • இலாகன் ilākaṉ , n. A kind of fish; மீன் வகை. (W.)
  • ஒஞ்சான் oñcāṉ , n. A kind of fish; மீன் வகை. கோளையாளலொஞ்சான் (குருகூர்ப். 7).
  • ஓராவொட்டி ōrāvoṭṭi , n. A kind of fish; மீன் வகை. (யாழ். அக.)
  • கள்ளத்திருக்கை kaḷḷa-t-tirukkai , n. < id. +. A kind of fish; மீன்வகை. கள்ளத்திருக்கை மீன் சிவந்த திருக்கை (பறாளை. பள்ளு. 16).
  • காணியாளன் kāṇi-y-āḷaṉ , n. perh. id. +. A kind of fish; ஒருவகை மீன். வயலினுதிக்குங் காணியாளனும் (பறாளை. பள்ளு. 16).
  • குப்புளா kuppuḷā , n. A kind of fish; மீன் வகை. மயிந்தன் குப்புளாவுடன் (பறாளை. பள்ளு. 74).
  • குமிளா kumiḷā , n. A kind of fish; மீன் வகை. கீளி குமிளா மாசினி (பறாளை. பள்ளு. 74).
  • குற்றாய் kuṟṟāy , n. A kind of fish; மீன் வகை. குற்றாய் நெற்றவி (குருகூர்ப். பக். 7).
  • நரிக்கெளிறு nari-k-keḷiṟu , n. perh. நரி +. A kind of fish; மீன் வகை. Tinn.
  • பாலை pālai , n. 1. A kind of fish; மீன் வகை. (பறாளை. பள்ளு. 75.)
  • மசறி macaṟi , n. A kind of fish; மீன் வகை. நெற்றலி யசலை மசறி (குருகூர்ப். 20.)
  • மணலைமீன் maṇalai-mīṉ , n. < மணலை +. A sea-fish. See கல்நவரை. (W.)

மயூரநாதன் 07:09, 6 மார்ச் 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:செல்வா/மீன்&oldid=348093" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the user page of "செல்வா/மீன்".