பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்/ml
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்
என்ன பக்கம் இது? உங்கள் சொந்த மணல்தொட்டியா? அப்படியெனில் பகுப்புகளில் இட வேண்டிய காரணம்? --கவின் குமார் (பேச்சு) 10:53, 5 திசம்பர் 2013 (UTC)
- இது மலையாளக் கட்டுரைகளை தமிழில் எழுதும் திட்டம். தற்காலிகமாக செயல்படுத்தி வருகிறேன். ஒவ்வொரு கட்டுரையின் பகுப்பும் இந்த பக்கத்தில் இருக்கும். கட்டுரைகளை தனியாக பிரித்து வேறு பக்கத்தில் இட்டவுடன் பகுப்பு நீங்கிவிடும். கவலை வேண்டாம் :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:02, 5 திசம்பர் 2013 (UTC)