திருவாளர் சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு இந்திய அரசின் உயரிய விருதான "பாரத ரத்னா" விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த தங்களது மேலான கருத்துக்களை அறிய விரும்புகிறேன். இந்த கருத்து பரிமாற்றம் மூலமாக நாம் புதியதோர் நட்பு வட்டத்தை துவங்க முடியுமென கருதுகிறேன்.