பெயர் ஷாஜஹான்

ஊர் திருப்பூர்

தொழில் பங்குச்சந்தை சப் புரோக்கர்



முலைதந்து தலை வருடிய

அம்மாவின் நேசம் ...... மின் தடையின் போது பள்ளித்தோழி தந்த முத்தம் ...... இரவு நிலவு ஆலமரத்தின் கீழ் அமர்ந்து சருகுகளோடு மவுனம் பகிர்ந்த பொழுதுகள்...... மேகங்களில் ஓவியங்கள் ரசித்து கரைந்த பொழுதுகள் ....... அந்தி மாலை குன்றின் மேல் அமர்ந்து தளர்வாய் வான் வெறித்த தினங்கள்...... கணவுகள் பகிர்ந்து காதல் பேசிய பெண்கள் உணர்வுகள். உறவுகள் ..... உடமைகள் பருவங்கள் கடினமான பாதைகள் அனைத்தும் கடந்து போகிறோம்... வாழ்வு நெடுக வரும் தினங்கள் ஒன்றை பறித்து ஒன்றை கொடுத்து கடந்து போகிறது மரணத்தின் திசையில் வாழ்வு பயணிக்க வாழ்வோடு போரடி தேடி அடைந்து இழந்து தளர்கிறோம்....... இழப்பிற்கும் பிரிவிற்கும் பொம்மை தொலைத்த குழந்தை போல் ஆகிறோம்... நாம் இன்னும் வளரவே இல்லை .......

நல்வரவு

தொகு

ஷாஜஹான், உங்களைப் பற்றிய தகவல்கலை பயனர் பக்கம்:ஷாஜஹான்-ல் தாருங்கள். இந்த பக்கம் மற்ற பயனர்கள் உங்களை தொடர்புகொள்வதற்காக உள்ளது.--அராபத் (பேச்சு) 07:49, 14 மே 2013 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:ஷாஜஹான்&oldid=1421594" இலிருந்து மீள்விக்கப்பட்டது