அடையாளம் காட்டாத நண்பரே !

தமிழ் விக்கிப்பீடியா உங்களை வரவேற்கிறது. தங்கள் சோதனை முயற்சியை வரவேற்கிறோம். எனினும் உங்கள் பங்களிப்பு நீக்கப்பட்டு விட்டது. தங்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அருள்கூர்ந்து பதிவு செய்து புகுபதிகை செய்து பங்களிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கவும்.

வாருங்கள்! நல்லதொரு கலைக்களஞ்சியத்தை இணைந்து உருவாக்குவோம்!

நன்றி --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 06:59, 1 மே 2011 (UTC)Reply

தாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.

தங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:124.247.229.211&oldid=754741" இலிருந்து மீள்விக்கப்பட்டது