கூகுள் மொழிபெயர்ப்பு குறித்த உங்கள் பொதுவான கருத்துகளை ஆலமரத்தடியில் தெரிவிக்கலாம். ஒரே கருத்தைப் பல பக்கங்களில் இட்டு எரிதப் பதிப்புகளைக் கூட்ட வேண்டாம். உங்களது இந்நடவடிக்கை தொடர்ந்தால் கணக்கை முடக்கி வைக்க வேண்டி வரும்--ரவி 12:22, 26 ஏப்ரல் 2010 (UTC)

ஒரே கருத்தை பல இடங்களில் இட்டு எரிதப்பதிப்புகளைக் கூட்ட வேண்டாம். இது உங்களுக்குத் தரப்படும் இரண்டாம் நினைவூட்டல். மூன்றாம் நினைவூட்டலுக்குப் பிறகும் தொடர்ந்தால் உங்கள் அணுக்கத்தை முடக்க வேண்டி வரும்--ரவி 16:23, 26 ஏப்ரல் 2010 (UTC)


தாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.

தங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:217.169.51.254&oldid=516032" இலிருந்து மீள்விக்கப்பட்டது