இணையம் வழி தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிக்கான முதல் வகுப்பு இன்று இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது. ஆர்வம் உள்ளோர் https://hangouts.google.com/hangouts/_/qvorftvaijdwdiwtxc27ekv2mye என்ற முகவரிக்கு வாருங்கள். உங்கள் ஐயங்கள், கேள்விகளைக் கேட்கலாம். இந்த வகுப்பு பதிவு செய்யப்பட்டு யூடியூபில் சேமிக்கப்படும். நிகழ் ஒளிபரப்பிலும் பார்க்கக்கலாம். அதற்கான முகவரியை 7 மணிக்குப் பகிர்கிறேன். Firefoxல் வேலை செய்யாது. உங்கள் செல்பேசி வழியாகவோ கூகுள் குரோம் உள்ளிட்ட பிற உலாவிகள் மூலமாகவோ கலந்து கொள்ளலாம். முதல் முறை Google Hangouts பயன்படுத்துகிறீர்கள் என்றால் நிகழ்வு தொடங்குவதற்கு ஒரு சில நிமிடங்கள் முன்பே இணைய முயலுங்கள். இது தொடர்பான நீட்சிகள், செயலிகளை நிறுவ வேண்டி வரலாம்.--இரவி (பேச்சு) 13:18, 20 சூலை 2017 (UTC)Reply


தாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.

தங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:43.225.167.66&oldid=2383015" இலிருந்து மீள்விக்கப்பட்டது