File:Theeran Adhigaram Ondru Poster.jpg


தீரன் அதிகாரம் ஒன்று
படிமம்:Theeran Adhigaram Ondru Poster.jpg
இயக்கம்எச். வினோத்
தயாரிப்புஎஸ். ஆர். பிரகாஷ் பிரபு
S. R. Prabhu
கதைH. Vinoth
மூலக்கதைOperation Bawaria Dacoity Case by Tamil Nadu Police
இசைGhibran
நடிப்புKarthi
Rakul Preet Singh
ஒளிப்பதிவுசத்யம் சூரியன்
படத்தொகுப்புShivanandeeswaran
கலையகம்Dream Warrior Pictures
விநியோகம்Reliance Entertainment
வெளியீடு17 நவம்பர் 2017 (2017-11-17) (Worldwide)
ஓட்டம்163 minutes
நாடுIndia
மொழிTamil
ஆக்கச்செலவு 50 Crores
மொத்த வருவாய் 120 Crores

தீரன் அதிகாரம் ஒன்று அல்லது தீரன் என்று அழைக்கபடும் இத்திரைப்படம் சதுரங்க வேட்டை இயக்குநர் எச்.வினோத் இயக்க, எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபுவின் டீரிம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.இக்கதை உண்மை சம்பவமான பவாரியா திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இத்திரைப்படத்தின் முக்கியக்கதாப்பாத்திரமாக கார்த்தி மற்றும் ராகுல் பீரித்சிங் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தெலுங்கில் வெளியான காக்கி-தி பவர் ஆப் போலீஸ் திரைப்படத்தின் மொழிமாற்றம். இத்திரைப்படம் தமிழில் 17 நவம்பர் 2017ல் வெளிவந்தது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தைப் பெற்றுள்ளது.

Start a discussion about பயனர்:AdityaSridharan/03

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:AdityaSridharan/03&oldid=2458462" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the user page of "AdityaSridharan/03".