பயனர் பேச்சு:Anithathangavel tam pu/மணல்தொட்டி
ஒட்டக்கூத்தரை அறிவோம் !
நூலின் பெயர் நான் கண்ட ஒட்டக்கூத்தர் ஆசிரியர் ஶ்ரீ நிவாஸ ரங்கஸ்சாமி பதிப்பு முதற்பதிப்பு - டிசம்பர் -2003
இராண்டாம் பதிப்பு – அக்டோம்பர் -2004
பதிப்பித்தவர் நாம் தமிழர் பதிப்பகம் மொழி தமிழ் பக்கங்கள் 1-89 பண்டைய தமிழ் இலக்கியம்
ஒவ்வொரு இலக்கியமும் அதற்கென்று தனித்தனிச் சிறப்பினைப் பெற்று விளங்குகின்றன . அதே போல் தமிழ் மொழி மிகவும் தோன்மையாது என்று அனைவராலும் அறிந்த்தே . தமிழ் இலக்கிய நூல்கள் அனைத்துமே புலவர்களின் வாழ்க்கையை ஒட்டியே காணப்படுகின்றது . தமிழ் இலக்கிய நூல்கள் பிறந்த விதமே ஒரு அழகிய சரிதை என்று கூறலாம் .
ஒட்டக்கூத்தரைப் பற்றி அறிவோம்
‘கூத்தர்’ பிறந்த ஊர் ‘மணவையே’ கூத்தரின் பிறப்பிடம் என்று உறுதியாக கூறுகின்றார் . ‘கூத்தரே’ இவரின் இயற்பெயர் என்றும் , இவரது முழுமையான இயற்பெயர் ‘அம்பலக் கூத்தர்’ என்றும் கூறப்படுகின்றன . ‘ ஒட்டுதல்’ என்ற அடைமொழி சேர , பிற்காலத்தில் ‘’ஒட்டக்கூத்தர்’’ என்று அழைக்கப்படுகின்றன . ‘ஒட்டம் ‘ என்பது ’ பந்தையம் ‘ என்று பொருள் படுவதால் , ‘பந்தயம் ‘ வைத்துப் பாடுவதில் வல்லமை பெற்ற காரணத்தால் ‘ஒட்டக்கூத்தர் ‘ எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்று சிலர் குறிப்பிடுகின்றன. இவர் ‘ செங்குந்தம்’ மரபினை சார்ந்தவர், என்றும் அனைவரும் அறிந்த செய்திகலே . இவர் சிவபெருமானின் மீது தீவிர பக்திக் கொண்டவர் . அதனால் இவர் பிற மதத்தின் மீது வெறுப்பு கொல்லாமல் வாழ்ந்து வந்தார் என்று குறிப்பிடுகின்றன. இவருடைய கவித்திறன் ஆற்றலைக் கண்டு அஞ்சியப் புலவர்கள் இவரைக்கவிதை ‘ராட்சதன்’ , ‘ கௌடப் புலவன்’ என்று அழைக்கப்பட்டார் . தனது இந்த நிலைக்கு காரணமான புதுவை ‘காங்கேயனே’ என்தனை ‘ செய்நன்றி’ மறவாத வகையில் அவ்வல்லைப் பாராட்டி ‘நாலாயிரக் கோவை ‘ என்று பெரியதொரு பிரபந்தம் இயற்றி அவரது பேரவையில் அரங்கேற்றினார் . இந்த நூல் கூத்தரின் வாழ்க்கை நிலையை எடுத்துக்காட்டுகின்றது .
Start a discussion about பயனர்:Anithathangavel tam pu/மணல்தொட்டி
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve பயனர்:Anithathangavel tam pu/மணல்தொட்டி.