குற்றாலம் சுற்று சூழல் பூங்கா

தொகு

குற்றாலம் தமிழ்நாட்டின் தென் பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற காசி விசுவநாதர் கோவில் மேலும் மெயின் அருவி , பழைய குற்றால அருவி, புலி அருவி , ஐந்தருவி, என பல்வேறு அருவிகளை உள்ளடக்கியது . சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக சுற்று சூழல் பூங்கா அமைந்திருப்பது மேலும் சிறப்பு. நம் இயந்திர வாழ்வில் இருந்து இயற்கையோடு ஒன்றினைந்து நம் நேரத்தை செலவழிக்க ஒரு வாய்ப்பாக இருக்கிறது. அருவி பூங்கா என்றும் அழைக்கப்படும் இப்பூங்காவில் எங்கு நோக்கினாலும் பூக்கள் ,மரங்கள் என்று கண்களுக்கு குளிர்ச்சியான இயற்கை நம் மனதை கவரும் வகையில் அமைந்துள்ளது. இங்கு பெரணி பூங்கா, இயற்கை ஒவிய பதாகைகள், பசுமை குடில், நருமண பூங்கா, பார்வையாளர்கள் மாடம், சாகச விளையாட்டு திடல், தாள்தள தோட்டம், மரப்பாலம் என பல உள்ளன. மேலும் இது தமிழகத்தின் மிகப்பெரிய சுற்றுச்சுழல் பூங்காவில் ஒன்றாகும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Gnana_Bal_Raja&oldid=1652293" இலிருந்து மீள்விக்கப்பட்டது