மனதை மூன்று வகையாகப் பிரிக்கலாம்

1. வெளிமனம் 2. உள்மனம் 3. ஆழ்மனம்

வெளிமனம்

அடுத்தவரை நம்பி அதன்படி செய்வது. தாமே எதையும் தனித்து செயல்பட முயாத நிலை

உள்மனம் என்னால் முடியும் என்று நம்புவது தனித்து தன்னாலும் முடியும் என்பது.

ஆழ்மனம் இது சர்வ வல்லமை படைத்த மனம். எதையும் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்ற மனம். ஆழ்மனத்தில் பதிந்துவிட்ட எந்வொரு விஷயமும் என்றாவது ஒருநாள் வெளிப்பட்டே தீரும். அதே விஷயம் எனும் விதையை நாம் நல்ல விதையாக மாற்றி நல்ல பலனை அளிப்பது நம் கையில்தான் உள்ளது. எந்தவொரு பிரச்சனைக்கும் நம்முடைய ஆழ்நிலை தியானத்தின் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளலாம். இத்தியானத்தை காலை, மாலை தவறாது நல்லமுறையில் செய்து பழகவும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:GoldenGowri&oldid=1391323" இலிருந்து மீள்விக்கப்பட்டது